Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ணிச‌ங்க‌ர் அ‌ய்ய‌ர் துறை மா‌ற்ற‌ம் : 7 புதியவர்கள் பொறுப்பேற்பு!

Webdunia
திங்கள், 7 ஏப்ரல் 2008 (13:21 IST)
ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் மணிசங்கர ் அய்யரிடமிருந் த விளையாட்ட ு, இளைஞர ் நலன ் எம ். எஸ ். கில்லுக்கு வழங்கப்பட்டுள்ளத ு. அவரு‌க்கு த‌ற்போது பஞ்சாயத்த ு ராஜ ், வ ட கிழக்க ு பிராந்தி ய வளர்ச்சி துறை ஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மத்திய அமைச்சரவை நேற்று திடீரென மாற்றி அமைக்கப்பட்டது. ஆறு மத்திய அமைச்சர்கள் பதவி விலகிய நிலையில ், நேற்ற ு இரவே 7 புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

குடியரசுத் தலைவர் மாளிகையில ் நடந் த அமைச்சர்கள் பதவியேற்ப ு விழாவில ் பிரதமர ் மன்மோகன ் சிங ், காங்கிரஸ் தலைவர ் சோனிய ா உட்ப ட பலர் பங்கேற்றனர ். விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் புதி ய அமைச்சர்களுக்க ு பதவிப ் பிரமாணமும ், ரகசி ய காப்பு பிரமாணமும ் செய்த ு வைத்தார்.

மத்திய அமைச்சரவை நேற்று திடீரென மாற்‌றியமைக்கப்பட்டதை அடுத்து 32 கேபினட ் அமைச்சர்கள ், 8 தன ி பொறுப்பு அமைச்சர்கள ், 40 இண ை அமைச்சர்கள் என மத்திய அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.

புதிய அமைச்சர்கள் விவரம ்:

முன்னாள ் தலைம ை தேர்தல் ஆணையர் எம ். எஸ ். கில ், புதுச்சேர ி காங்கிரஸ் பேச்சாளர் நாராயணசாம ி, ராஜஸ்தானைச் சேர்ந்த சந்தோஷ ் பகோடிய ா, பீகாரைச் சேர்ந்த ரகுநாத ் ஜ ா, ஜார்க்கண்டைச ் சேர்ந் த ராமேஷ்வர ் ஓரான ், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜோதிர ் ஆதித்ய ா சிந்திய ா, உத்தர பிரதேசத்தைச் சேர்ந் த ஜிதின ் பிரசாத ் ஆகி ய ஏழ ு பேரும் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

இதில் ரகுநாத ் ஜாவை (ராஷ்டிரி ய ஜனத ா தளம்) தவிர மற்ற அனைவரும ் காங்கிரஸ் கட்சியைச ் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும ், ராகுல் காந்திக்கு ஆதரவளிக்கும் இளைஞர்களுக்கு மத்திய அமைச்சரவையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

மணிசங்கர ் அய்யரிடமிருந் த விளையாட்ட ு, இளைஞர ் நலன ் ஆ‌கியவ ை எம ். எஸ ். கில்லுக்கு வழங்கப்பட்டுள்ளத ு. வர்த்தக அமைச்சரா ன ஜெய்ராம ் ரமேஷுக்க ு கூடுதலா க மின் துறை அளிக்கப்பட்டுள்ளத ு. ரசாயனம ், உரம் அமைச்சர ் பி.கே.ஹண்டிக்குக்க ு கூடுதலா க சுரங்கத் துறை அளிக்கப்பட்டுள்ளத ு. பிரியரஞ்சன ் தாஸ ் முன்ஷியிடம ் இருந்த நாடாளுமன்ற விவகாரம் வயலார ் ரவிக்கு அளிக்கப்பட்டுள்ளத ு.

புதி ய அமைச்சர்களின் துறை விவரம ்:

1. எம ். எஸ ். கில ் ( விளையாட்ட ு மற்றும ் இளைஞர ் நலன் -தன ி பொறுப்ப ு)

2. நாராயணசாமி (நாடாளுமன்ற விவகாரம், திட்டம ்)

3. சந்தோஷ ் பகோடியா (நிலக்கர ி)

4. ரகுநாத ் ஜ ா ( கனர க தொழில ்)

5. ராமேஷ்வர ் ஓரான ் ( பழங்குடியினர ் நலன ்)

6. ஜோதிர ் ஆதித் ய சிந்திய ா ( தகவல ் தொழில ் நுட்பம ்)

7. ஜிதின ் பிரசாத ் ( உருக்க ு)


துறை மாற்றப்பட் ட அமைச்சர்கள ் விவரம ்:

கேபினட ் அமைச்சர்கள ்:

1. வயலார ் ரவ ி ( வெளிநாட ு வாழ ் இந்தியர ் விவகாரம ், நாடாளுமன்ற விவகாரம்- கூடுதல ்)

2. பிரியரஞ்சன ் தாஸ ் முன்ஷ ி ( தகவல ் ஒளிபரப்ப ு)

3. மண ி சங்கர ் ஐயர் (பஞ்சாயத்த ு ராஜ ், வ ட கிழக்க ு பிராந்தி ய வளர்ச்ச ி)


இண ை அமைச்சர்கள ்:

1. ப ி. க ே. ஹண்டிக ் : ரசாயனம ், உரம ் மற்றும ் சுரங்கம ்

2. ஷகீல ் அகமத ு : உள்துற ை

3. பிரித்விராஜ ் சவுகான் : பிரதமர ் அலுவலகம ், பணியாளர ் நலன ்

4. காந்த ி சிங் : சுற்றுல ா, கலாசாரம ்

5. ப ி. க ே. பன்சால் : நிதித்துற ை, நாடாளுமன்ற விவகாரம ்

6. ஜெய்ராம ் ரமேஷ் : வர்த்தகம ், மின்சாரம ்


பதவி விலகிய அமைச்சர்கள ்:

1. சுரேஷ் பச்சோரி (பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியம ், நாடாளுமன்ற விவகாரம்)

2. எம்.வி.ராஜசேகரன் (திட்டம்)

3. தாசரி நாராயணராவ் (நிலக்கர ி)

4. சுப்பராமி ரெட்டி (சுரங்கம ்)

5. அகிலேஷ் தாஸ் (உருக்க ு)

6. மாணிக்ராவ் கவிட் (உள்துற ை)

மத்திய அமைச்சரவை மாற்றத்துக்கு முன்னதா க, இவர்கள் 6 பேரும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தங்களது பதவி விலகல் கடிதத்தை அளித்தனர். அவற்றை குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலுக்கு பிரதமர் அனுப்பி வைத்தார்.

மத்தி ய தகவல ் ஒ‌ளிபரப்ப ு அமைச்சரா க இருந் த பிரியரஞ்சன ் தாஸ்முன்ஷ ி, மேற்க ு வங் க காங்கிரஸ் தலைவராகவும ், சுரேஷ ் பச்சோர ி மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவராகவும் சமீபத்தில ் நியமிக்கப்பட்டனர். கர்நாடகாவைச ் சேர்ந்த ராஜசேகரனின் மாநிலங்களவை பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

120+ உயிர்பலிகள்; கைது நடவடிக்கையில் தாமதம்! தப்பி தலைமறைவான போலா பாபா! – போலீஸார் தேடுதல் வேட்டை!

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் சிறை தண்டனை ரத்து.! சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.!

நீட் விவகாரத்தில் போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா.? திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி..!!

தமிழகத்தில் 3 முதல்வர்கள் இருக்கிறார்கள்.. அண்ணாமலை கடும் விமர்சனம்..!

Show comments