Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ‌இ‌ன்று மா‌ற்ற‌ம்: இளைஞ‌ர்களு‌க்கு வா‌‌ய்‌ப்பு!

Webdunia
ஞாயிறு, 6 ஏப்ரல் 2008 (12:42 IST)
மத்தி ய அமைச்சரவ ை இன்ற ு மால ை மாற்றியமைக்கப்படுகிறத ு. இளைஞர்களுக்க ு இதில ் வாய்ப ் பளிக்கப்படும ் என்ற ு எதிர்பார்க்கப்படுகிறத ு.

மத்தி ய அமைச்சரவ ை இன்ற ு மால ை மாற்றியமைக்கப்படுகிறத ு. 7 மணியளவில் குடியரசு தலைவ‌ர் மாளிகையில ் புதி ய அமைச்சர்கள ் பதவியேற்ப ு நிகழ்ச்ச ி நடைபெறுகிறத ு. குடியரசு தலைவ‌ர் பிரதீப ா பாட்டீல ் புதி ய அமைச்சர்களுக்க ு பதவிப ் பிரமாணமும ், ரகசி ய காப்ப ு பிரமாணமும ் செய்த ு வைக்கிறார ்.

புதி ய அமைச்சர்களா க இளைஞர்களுக்க ு வாய்ப்பளிக் க முடிவ ு செய்யப்பட்டுள்ளதா க கூறப்படுகிறத ு. அதன்பட ி முன்னாள ் மத்தி ய அமைச்சர ் மாதவராஜ ் சிந்தியாவின ் மகன ் ஜோதிர ் ஆதித் ய சிந்திய ா, மற்றொர ு முன்னாள ் அமைச்சர ் ராஜேஷ ் பைலட்டின ் மகன ் சச்சின ் பைலட ், ஜித்தேந்தி ர பிரசாத்தின ் மகன ் ஜிதின ் பிரசாத ் ஆகியோருக்க ு வாய்ப்ப ு கிடைக்கலாம ் எ ன தெரிகிறத ு.

தற்போத ு மத்தி ய திட்டமிடுதல ் மற்றும ் அமலாக்கத ் துறைக்க ு தனிப ் பொறுப்ப ு வகிக்கும ் இணையமைச்சர ் ஜ ி. க ே. வாசன ், கேபினட ் அமைச்சரா க உயர்த்தப்படுவார ் என்ற ு செய்திகள ் கூறுகின்ற ன.

ஐக்கி ய முற்போக்க ு கூட்டணியில ் முக்கி ய கட்சியா ன த ி. ம ு.க. வுக்க ு மேலும ் ஒர ு இடம ் கிடைக்கும ் என்ற ு கூறப்படுகிறத ு. தயாநித ி மாறன ் ராஜினாம ா செய்ததால ் காலியா க உள் ள கேபினட ் பொறுப்புக்க ு முதலமைச்சர ் கருணாநிதியின ் மகள ் கனிமொழ ி நியமிக்கப்படலாம ் என்ற ு அந் த செய்திகள ் கூறுகின்ற ன.

நாடாளுமன் ற கூட்டத ் தொடர ் ஏ‌ப ்ர‌ல் 15 ஆ‌ம் தேத ி மீண்டும ் கூடவுள் ள நிலையில ், இந் த அமைச்சரவ ை மாற்றத்த ை செய் ய பிரதமர ் மன்மோகன்சிங்கும ், காங்கிரஸ ் தலைவர ் சோனிய ா காந்தியும ் இன்ற ு கால ை ஆலோசித்த ு முடிவெடுத்ததா க தெரிகிறத ு.

இதனையடுத்த ு பிரதமர ் மன்மோகன ் சிங ் நேற்ற ு குடியரசு தலைவ‌ர் பிரதீப ா பாட்டீல ை சந்தித்த ு இத ு குறித்த ு பேசியதா க கூறப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறைந்த வேகம்.. மேலும் தாமதமாகும் ஃபெங்கல் புயல்! கரையை கடப்பது எப்போது?

வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது.. அமெரிக்க பாடகி கண்டனம்..!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை என தகவல்..!

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

Show comments