Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி திரைப்படங்களை புறக்கணிக்க கன்னட அமைப்புகள் அழைப்பு!

Webdunia
சனி, 5 ஏப்ரல் 2008 (18:47 IST)
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ஆதரவளித்து ரஜினி பேசிய நிலையில ், அவரது திரைப்படங்களை புறக்கணிக்க கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்த ு, சென்னை சேப்பாக்கத்தில் தமிழ் திரையுலகினர் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். அதில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த ் தமிழக அரசிற்கும ், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கும் ஆதரவளித்து பேசினார்.

இந்நிலையில ், " கர்நாடகாவில் ரஜினி நடித்த திரைப்படங்களை திரையிட விடமாட்டோம். அவரை கர்நாடகாவிற்குள் வரவும் அனுமதிக்க மாட்டோம்" என்று போராட்டக் குழுக்களுக்கு தலைமையேற்றுள்ள வட்டாள் நாகராஜ் கூறினார்.

கர்நாடகா எல்லைப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அவர் மேலும் கூறுகையில ், " ரஜினிகாந்த் கர்நாடகாவைச் சேர்ந்தவர் அல் ல. அவர் மரா‌ட்டிய‌த்தைச் சேர்ந்தவர ்" என்றார ்.

முன்னதா க, " ப ல ஆண்டுகளுக்க ு முன்ப ே ஓகேனக்கல்லின ் ஒர ு பகுத ி கர்நாடகாவுக்கும ், மறுபகுத ி தமிழகத்துக்கு ம எ ன ஒதுக்கப்பட்டத ு. தனக்கா க ஒதுக்கப்பட் ட பகுதியிலிருந்த ு தண்ணீர ் எடுத்துக்கொள்ளு‌ம ் தமிழகத்த ை எதிர்ப்பத ு எந் த விதத்தில ் நியாயம ்... இத ை எதிர்ப்பவர்கள ை உதைக்காமல் என்ன செய்வத ு?

நாட ு எங்க ே போய்க ் கொண்டிருக்கிறத ு. அரச ு, சுப்ரீம ் கோர்ட ் எல்லாம ் இருக்கிறத ா... மக்கள ் யார ் பேச்சைக ் கேட்கிறார்கள ்... யார ் ன்னால ் கேட்பார்கள ்... புரியவில்ல ை.

என் ன நடந்தாலும ் கைகட்ட ி வேடிக்கைப ் பார்க் க எதற்க ு அரசாங்கம ்? இந் த வட்டாள ்... நாராயணகவுடாவ ை எல்லாம ் விடுங்கள ்.

கொஞ்சம ் பெரி ய தலைவர்கள ் ரேஞ்சுக்குப ் பேசுவோம ். கர்நாடகத்தைச ் சேர்ந் த நான ் மிகவும ் மதிக்கி ற ஒர ு தலைவர ் அவர ். ஒர ு பெரி ய கட்சியின ் சார்பில ் முதல்வராகக ் கூ ட இருந்தவர ். சி ல தினங்களுக்க ு முன ் அவர ் கர்நாட க மக்களைத ் தூண்டிவிடும ் வித்த்தில ் பேசியிருக்கிறார ். இத ை அந்தக ் கட்ச ி ( ப ா.ஜ.க.) சும்ம ா வேடிக்கைப ் பார்த்துக ் கொண்டிருக்கிறத ு" என்று நேற்றைய உண்ணாவிரதப் போராட்டத்தில் ரஜினி பேசியது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

Show comments