Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒகேன‌க்க‌ல்: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு‌த் தொடர‌ப்படு‌ம்- எ‌‌ஸ்.எ‌ம்.‌கிரு‌ஷ்ணா!

Webdunia
சனி, 5 ஏப்ரல் 2008 (16:21 IST)
ஒகேன‌க்க‌ல ் கூ‌‌ட்டு‌க ் குடி‌நீ‌ர்‌த ் ‌ தி‌ட்ட‌ம ் தொட‌ர்பா க உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் வழ‌க்கு‌‌த ் தொடர‌ப்படு‌ம ் எ‌ன்ற ு க‌ர்நாட க மு‌ன்னா‌ள ் முத‌ல்வ‌ர ் எ‌ஸ ். எ‌ம ்.‌ கிரு‌ஷ்ண ா கூ‌றினா‌ர ்.

எ‌ங்க‌ளி‌ன ் நடவடி‌க்கையா‌ல ் ம‌‌த்‌தி‌யி‌ல ் ஆளு‌ம ் ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌‌க ் கூ‌ட்ட‌ணி‌யி‌ல ் உ‌ள் ள ‌ த ி. ம ு.க. அ‌திரு‌ப்‌த ி அடைவத ு ப‌ற்‌ற ி எ‌ங்களு‌க்கு‌க ் கவல ை இ‌ல்ல ை எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

‌ ச ி. எ‌ன ். எ‌ன ்.- ஐ.‌ ப ி. எ‌ன ். தொலை‌க்கா‌ட்‌சி‌க்க ு எ‌‌ஸ ். எ‌ம ்.‌ கிரு‌ஷ்ண ா அ‌ளி‌த்து‌ள் ள பே‌ட்டி‌யி‌ல ், " நா‌ங்க‌ள ் எ‌ப்போது‌ம ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கு‌‌த்தா‌ன ் செ‌ல்வோ‌ம ். அ‌ங்குதா‌ன ் ஒ‌வ்வொர ு மா‌நில‌த்‌தி‌ற்கு‌ம ் உ‌ரி ய பாதுகா‌ப்ப ு ‌ கிடை‌க்கு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

இ‌ந்த நடவடி‌க்கைகளு‌க்க ு க‌ட்‌சி‌த் தலைம ை‌யி‌ன் அனும‌த ி ‌கிடை‌க்குமா எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, " அதை‌ப்‌ப‌ற்‌ற ி எ‌ங்களு‌‌க்க ு கவல ை இ‌ல்ல ை. இ‌ந் த ‌ விடய‌த்‌தி‌ல ் அவ‌‌ர்க‌ள ் எதுவு‌ம ் செ‌ய் ய இயலாத ு.

ஒகேன‌க்க‌ல ் ‌ விடய‌த்‌தி‌ல ் ஐ. ம ு. க ூ. பா‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ல ் கூ ட எ‌ங்களு‌க்கு‌க ் கவல ை இ‌ல்ல ை. எ‌ங்க‌ள ் கவல ை எ‌ல்லா‌ம ் ‌ நீ‌ர்‌ப ் ப‌ங்‌கீ‌ட்ட ு ‌ விவகார‌த்‌தி‌ல ் க‌ர்நாடக‌ம ் பா‌தி‌க்க‌ப்பட‌க ் கூடாத ு எ‌ன்பதுதா‌ன ்" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்

இன்று துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி.. அமைச்சரவை மாற்றி அமைப்பு..!

Show comments