Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒகேனக்கல் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்: பா.ஜ.க.!

Webdunia
வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (12:35 IST)
ஒகேனக்கல ் விவகாரத்தில ் மத்தி ய அரச ு தலையிட்ட ு தமிழ க- கர்நாட க மாநிலங்களுக்க ு இடைய ே ந ிலவ ும ் பதட்டத்திற்க ு தீர்வுகா ண வேண்டும ் என்ற ு ப ா.ஜ.க. வலியுறுத்த ி உள்ளத ு.

" இந் த விவகாரத்தால ் கர்நாடாகவில ோ, தமிழகத்தில ோ வன்முற ை ஏற்படாத ு என்ற ு மத்தியில ் ஆளும ் ஐக்கி ய முற்போக்க ு கூட்டண ி அரச ு உறுத ி அளிக் க வேண்டும ். இந் த பிரச்சனைக்கா ன சரியா ன தீர்வ ை கண்டறி ய வேண்டும ்" என்ற ு ப ா.ஜ.க. செய்தித்தொடர்பாளர ் ரவ ி சங்கர ் பிரசாத ் கூறினார ்.

கர்நாடக வன்முற ை குறித்த ு அவர ் கூறுகையில ், " ப ா.ஜ.க. வன்முறைய ை ஆதரிக்காத ு. நிலைமைய ை கட்டுப்படுத் த மத்தி ய அரச ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ்" என்றார ்.

கர்நா டக ாவில ் தேர்தல ் தேத ி அறிவிக்கப்பட்டுள்ளதாலும ், ஐக்கி ய முற்போக்க ு கூட்டணியில ் த ி. ம ு.க. அங்கம ் வகிப்பதாலும ் இந் த நேரத்தில ் முடிவ ு எடுப்பத ு மத்தி ய அரசுக்க ு நெருக்குதல ை ஏற்படுத்தலாம ் என்ற ு கருதப்படுகிறத ு.

ஒகேனக்கல ் விவகாரம ் தொடர்பா க கர்நாட க முன்னாள ் முதலமைச்சர ் எஸ ். எம ். கிருஷ்ண ா, மத்தி ய அமைச்சர ் ட ி. ஆர ். பால ு ஆகியோர ் பிரதமர ் மன்மோகன ் சிங்க ை ஏற்கனவ ே சந்தித்துள்ளத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜார்கண்ட முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு.. உதயநிதி கலந்து கொள்கிறார்..!

ஃபெங்கல் புயலில் திடீர் திருப்பம்.. வாபஸ் வாங்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

அவர் சினிமால சூப்பர் ஸ்டார்.. நான் அரசியல் சூப்பர் ஸ்டார்! அதுனால கதறுறாங்க! - சீமான்!

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

Show comments