Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதவாத ச‌க்‌திகளு‌க்கு எ‌திராக உறு‌தியான போரா‌ட்ட‌ம்: ‌பிரகா‌ஷ் கார‌த்!

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (17:58 IST)
ப ா.ஜ.க., ஆ‌ர ். எ‌ஸ ். எ‌ஸ ். உ‌ள்‌ளி‌ட் ட மதவாத‌ச ் ச‌க்‌திகளு‌க்க ு எ‌திராக‌வு‌ம ், அமெ‌ரி‌க் க ஏகா‌திப‌த்‌திய‌த்‌தி‌ற்க ு எ‌திராகவு‌ம ் ‌ உறு‌தியா ன போரா‌ட்ட‌ம ் நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌த ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் 19 ஆவத ு அ‌கி ல இ‌ந்‌தி ய மாநாட ு கட‌ந் த 29 ஆ‌‌ம ் தே‌த ி முத‌ல ் கோவை‌யி‌ல ் நட‌ந்த ு வ‌ந்தத ு. மாநா‌ட்டி‌ன ் இறு‌த ி நாளா ன இ‌ன்ற ு க‌ட்‌சி‌யி‌ன ் பு‌தி ய பொது‌ச ் செயலரா க ‌ பிரகா‌ஷ ் கார‌த ் ‌ மீ‌ண்டு‌ம ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ். ‌

பி‌ன்ன‌ர ் அவ‌ர ் ‌ பிர‌‌திநி‌திக‌ளிடை‌யி‌ல ் பே‌‌சுகை‌யி‌ல ், " ப ா.ஜ.க., ஆ‌ர ். எ‌ஸ ். எ‌ஸ ். தலைமை‌யிலா ன மதவா த ச‌க்‌திகளு‌க்க ு எ‌திரா ன போரா‌ட்ட‌த்த ை தொட‌ர்‌ந்த ு ‌ உறு‌தியா க நட‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அ‌கி ல இந‌்‌தி ய மாநாட ு முடிவ ு செ‌ய்து‌ள்ளத ு. இ‌ந்த‌ச ் சவாலை‌‌ச ் ச‌ந்‌தி‌ப்பத‌ற்க ு நா‌ங்க‌ள ் தயாரா க இரு‌க்‌கிறோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

புனே‌வி‌ல ் உ‌ள் ள மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி அலுவலக‌ம ் தா‌க்க‌ப்ப‌ட்டத ு ப‌ற்‌றி‌க ் கூறுகை‌யி‌ல ், " எ‌ங்க‌ள ் க‌ட்‌சிய ை ஆ‌ர ். எ‌ஸ ். எ‌ஸ ். எ‌ப்பட ி கு‌றிவை‌க்‌கிறத ு எ‌ன்பதை‌ப ் பா‌ர்‌க் க வே‌ண்டு‌ம ். எ‌ங்க‌ள ் அலுவலக‌ங்க‌ள ் தா‌க்க‌ப்படு‌கி‌ன்ற ன, ஆதரவாள‌ர்க‌ள ் கொ‌‌ல்ல‌ப்படு‌கி‌ன்றன‌ர ். ஏனெ‌னி‌ல ், மதவாத‌த்‌தி‌ன ் எ‌ல்ல ா வடிவ‌ங்களையு‌ம ் உறு‌‌தியுட‌ன ் எ‌தி‌ர்‌க்கு‌ம ் ச‌க்‌தியா க மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி உ‌ள்ளத ு. இ‌ந் த மதவாத‌ச ் ச‌க்‌திகளு‌க்க ு எ‌திரா க எ‌ங்க‌ள ் ஒ‌‌‌ட்டுமொ‌த் த க‌ட்‌சியு‌ம ் உறு‌தியுட‌ன ் போரா ட உ‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ்.

அடு‌த் த மூ‌ன்ற ு ஆ‌ண்டுகளு‌க்கா ன மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் ‌ தி‌ட்ட‌ம ் ப‌ற்‌றி‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட கார‌த ், " பு‌தி ய தாராளமய‌ப ் பொருளாதார‌க ் கொ‌ள்கைகளு‌க்க ு எ‌திரா க எ‌ங்க‌ள ் போரா‌ட்ட‌ம ் தொடரு‌ம ். ம‌க்களு‌க்கா ன மா‌ற்று‌க ் கொ‌ள்கைகள ை பு‌தி ய வடிவ‌ங்க‌ளி‌ல ் உருவா‌க் க முய‌ற்‌சி‌ப்போ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

அயலுறவு‌க ் கொ‌ள்கைக‌ள ் ப‌ற்‌றி‌ப ் பேசுகை‌யி‌ல ், " ம‌த்‌தி‌யி‌ல ் ஆ‌ள்வத ு யாரா க இரு‌ந்தாலு‌ம ் அவ‌ர்களு‌க்கு‌ச ் சொ‌ல்‌லி‌க்கொ‌ள் ள ‌ விரு‌ம்பு‌கிறோ‌ம ், அமெ‌ரி‌க் க ஏகா‌திப‌த்‌திய‌த்‌தி‌ன ் இளை ய கூ‌ட்டா‌ளியா க இ‌ந்‌திய ா மா ற இ‌ந்நா‌ட்டி‌ன ் ம‌க்க‌ள ் ஒருபோது‌ம ் அனும‌தி‌க் க மா‌ட்டா‌ர்க‌ள ்.

இ‌ந்‌தியா‌வி‌ன ் பாதுகா‌ப்ப ு உ‌ள்‌ளி‌ட் ட மு‌க்‌கிய‌த ் துறைக‌ளி‌ல ் அமெ‌ரி‌க்க‌க ் கொ‌ள்கைக‌ள ் ஊடுருவுவதை‌த ் தடு‌ப்பத‌ற்கா ன போரா‌ட்ட‌ங்க‌ள ் ப‌ற்‌றி‌ க‌ட்‌சி‌யி‌ன ் தலைம ை உறு‌தியுட‌ன ் ‌ தி‌ட்ட‌மிடு‌ம ்" எ‌ன்றா‌ர ் கார‌த ்.

" த‌ற்போது‌‌ள் ள ‌ நில‌ப ் ‌ பிரபு‌த்து வ ஆ‌ட்‌ச ி முறை‌க்க ு மா‌ற்றா க ஒர ு ஆ‌ட்‌சிமுற ை உருவா‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ்" எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட கார‌த ். " இடதுசா‌ரிக‌ள ் ம‌ற்று‌ம ் ஜனநாயக‌ச ் ச‌க்‌திக‌ள ் அட‌ங்‌கி ய ஒர ு மா‌ற்ற ு ஆ‌ட்‌சிமுறைய ை கொ‌ண்டுவருவத‌ற்கா ன ஒர ு அ‌கி ல இ‌‌ந்‌தி ய இய‌க்க‌த்‌‌தி‌ற்க ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி ‌ தி‌ட்ட‌மிடு‌ம ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், ப ா.ஜ.க., கா‌ங்‌கிர‌ஸ ் ஆ‌கி ய இர‌ண்ட ு மு‌க்‌கி ய அர‌சிய‌ல ் ச‌க்‌திக‌ள ் தலைமை‌யிலா ன ஆ‌ட்‌சி‌யி‌ல ் இரு‌ந்த ு வேறுப‌ட் ட அர‌சிய‌ல ் தள‌த்த ை ம‌க்களு‌க்க ு வழ‌ங்க‌க ் கூடி ய ஒர ு மூ‌ன்றாவத ு அ‌‌ணிய ை உடனடியா க உருவா‌க் க முய‌ற்‌‌சிக‌ள ் மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ்" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

இந்தில எங்க இருக்கு.. இங்கிலீஷ்லதானே இருக்கு! – குற்றவியல் சட்ட வழக்கில் மத்திய அரசின் குழப்ப விளக்கம்!

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

Show comments