Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவர் கைது!

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (15:12 IST)
ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கியத் தலைவர ் ஜுனாய்டு-உல்-இஸ்லாமை காஷ்மீர் காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

காஷ்மீர் மாநிலத்தில ், அமைப்பின் முதன்மை‌‌ப் பேச்சாளராக செயல்பட்டு வந்த இஸ்லாம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேற்கொண்டு மற்ற தகவல்களுக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

இந்தில எங்க இருக்கு.. இங்கிலீஷ்லதானே இருக்கு! – குற்றவியல் சட்ட வழக்கில் மத்திய அரசின் குழப்ப விளக்கம்!

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

Show comments