Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலராக ‌பிரகா‌ஷ் கார‌த் ‌மீ‌ண்டு‌ம் தே‌ர்வு!

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (14:48 IST)
மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயலரா க ‌ பிரகா‌ஷ ் கார‌த ் கோவை‌யி‌ல ் நட‌ந் த அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் 19 ஆவத ு அ‌கி ல இ‌ந்‌தி ய மாநா‌ட்டி‌ல ் ‌ மீ‌ண்டு‌ம ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ்.

மேலு‌ம ், 15 பே‌ர ் கொ‌ண் ட அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழுவு‌ம ், 87 உறு‌ப்‌பின‌ர்களை‌க ் கொ‌ண் ட பு‌தி ய ம‌த்‌திய‌க ் குழுவு‌ம ் அமை‌க்க‌ப்ப‌ட்டத ு.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் 19 ஆவத ு அ‌கி ல இ‌ந்‌தி ய மாநாட ு கோவை‌யி‌ல ் கட‌ந் த 6 நா‌ட்களா க நட‌ந்த ு வ‌ந்தத ு. இறு‌த ி நாளா ன இ‌ன்ற ு க‌ட்‌சி‌யி‌ன ் பு‌தி ய ‌ நி‌ர்வா‌கிக‌ள ் தே‌ர்‌ந்தெடு‌க்‌க‌ப்ப‌ட்டன‌ர ்.

க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயலரா க ‌ பிரகா‌‌ஷ ் கார‌த ் ‌ மீ‌‌ண்டு‌ம ் தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர ்.

மூ‌த் த தலைவ‌ர்களா ன ஜோ‌த ி பாச ு, ஹ‌ர்‌கிஷ‌ன ் ‌ சி‌ங ் சு‌ர்‌ஜி‌த ் ஆ‌கியோ‌ர ் ‌ நீ‌ங்‌கி ய 15 பே‌ர ் கொ‌ண் ட அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு அமை‌க்க‌ப்ப‌ட்டத ு.

கேர ள உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் கொடியே‌ற ி பால‌கிரு‌ஷ்ண‌ன ், ‌ ச ி.ஐ. ட ி. ய ு. பொது‌ச ் செயல‌ர ் முகமத ு அ‌மீ‌ன ், மே‌ற்குவ‌ங் க அமை‌ச்ச‌ர ் ‌ நிருப‌ம ் செ‌ன ் ஆ‌கியோ‌ர ் பு‌திதா க அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழு‌வி‌ல ் இட‌ம்பெ‌ற்று‌ள்ளன‌ர ்.

‌ பிரகா‌ஷ ் கார‌த ் த‌வி ர கேர ள முத‌ல்வ‌ர ் ‌ வ ி. எ‌ஸ ். அ‌ச்சுதான‌ந்த‌ன ், மே‌ற்குவ‌ங் க முத‌ல்வ‌ர ் பு‌த்ததே‌வ ் ப‌ட்டா‌ச்சா‌ர்ய ா, ‌ தி‌ரிபுர ா முத‌ல்வ‌ர ் மா‌ணி‌க ் ச‌ர்‌க்கா‌ர ், ‌ சீதாரா‌ம ் ய‌ச்சூ‌ர ி, ‌ ச ி.ஐ. ட ி. ய ு. தலைவ‌ர ் எ‌ம ். க ே. பா‌ந்த ே, ‌ பினரா‌ய ி ‌ விஜய‌ன ், எ‌ஸ ். ராம‌ச்ச‌ந்‌திர‌ன ் ‌ பி‌ள்ள ை, ‌ பீம‌ன ் போ‌ஸ ், க ே. வரதராஜ‌ன ், ‌ ப ி.‌ வ ி. ராகவல ு, ‌ பிரு‌ந்த ா கார‌த ் ஆ‌கியோ‌ர ் ம‌ற் ற உறு‌ப்‌பின‌ர்களாவ‌ர ்.

மூ‌த் த தலைவ‌ர ் ஜோ‌த ி பாச ு அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு ‌ சிற‌ப்ப ு அழை‌ப்பாளராகவு‌ம ், மு‌ன்னா‌ள ் பொது‌ச ் செயல‌ர ் ஹ‌ர்‌கிஷ‌ன ் ‌ சி‌ங ் சு‌ர்‌ஜி‌த ் ம‌த்‌திய‌க ் குழு‌வி‌ற்கா ன ‌ சிற‌ப்ப ு ஆழை‌ப்பாளராகவு‌ம ் ‌ இரு‌ப்ப‌ர ் எ‌ன்ற ு அ‌றி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளத ு.

இவ‌ர்க‌ள ் இருவரு‌ம ், 1964 ஆ‌ம ் ஆ‌ண்ட ு இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் ‌ க‌ட்‌ச ி ‌ பி‌ரி‌ந்த ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி உருவா ன கால‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு தொட‌ர்‌ந்த ு 44 ஆ‌ண்டுகளா க க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழு‌வி‌ல ் இட‌ம்பெ‌ற்றன‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இதேபோ ல அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழு‌வி‌ல ் இட‌ம்பெறுவா‌ர ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்ப‌ட் ட ஆ‌ர ். உமாநா‌த ் தொட‌ர்‌ந்த ு ம‌த்‌திய‌க ் குழு‌வி‌லேய ே ‌ நீடி‌க்‌கிறா‌ர ்.

இதுத‌வி ர கேர ள ‌ நி‌த ி அமை‌ச்ச‌ர ் தாம‌‌்‌ஸ ் ஐச‌க ், மே‌ற்குவ‌ங் க அமை‌ச்ச‌ர ் கெளத‌ம ் தே‌வ ் உ‌ள்‌ளி‌ட் ட 87 உறு‌ப்‌பின‌ர்களை‌க ் கொ‌ண் ட பு‌தி ய ம‌த்‌திய‌க ் குழு‌வு‌ம ் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இ‌தி‌ல ் 17 பே‌ர ் பு‌தி ய முக‌ங்களாவ‌ர ் எ‌ன்பத ு கு‌‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

இந்தில எங்க இருக்கு.. இங்கிலீஷ்லதானே இருக்கு! – குற்றவியல் சட்ட வழக்கில் மத்திய அரசின் குழப்ப விளக்கம்!

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

Show comments