Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரப்ஜித் சிங்கை விடுவிக்க உரிய நடவடிக்கை: பிரதமர்!

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (13:46 IST)
பாகிஸ்தானில ் தூக்க ு தண்டன ை விதிக்கப்பட ்டு‌ள்ள இந்தியரா ன சரப்ஜித ் சிங ்கை விடுவிக் க‌த் தேவையா ன அனைத்து நடவடிக்கைகளும ் எடுக்கப்பட்டுள்ளத ு என்ற ு பிரதமர ் மன்மோகன ் சிங ் கூறினார ்.

கட‌ந் த 1991 ஆ‌ம ் ஆ‌ண்டில ் பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் லாகூ‌ர ், மு‌ல்டா‌ன ் நகர‌ங்க‌ளி‌ல ் நட‌ந் த தொட‌ர்கு‌ண்ட ு வெடி‌ப்புகள் தொடர்பாக சர‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங்‌கிற்க ு அந்நாட்ட ு நீதிமன்றம ் தூக்க ு தண்டன ை விதித்தத ு.

இதற்க ு இந்தியர்கள ் தரப்பில ் எழுந் த எதிர்ப்ப ை அடுத்த ு, சரப்ஜித ் சிங்கிற்க ு தூக்க ு தண்டன ை நிறைவேற்றக்கூடாத ு என்ற ு இந்தி ய அரச ு தரப்பில ் தொடர்ந்த ு வலியுறுத்தப்பட்ட ு வருகிறத ு.

இந்நிலையில ், சரப ்‌ஜ ித ் சிங்க ை விடுதல ை செய ்ய நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்ற ‌தீ‌ர்மான‌த்தை நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் கொ‌ண்டு வருவது தொட‌ர்பாக பஞ்சாப்பைச ் சேர்ந் த எ‌ம்.‌பி.‌க்க‌ள் இன்ற ு பிரதமர ை சந்தித்தனர ்.

அப்போத ு, " மனிதாபமா ன அடிப்படையில ் சரப்ஜித ் சிங ் விடுதல ை செய்யப்படுவதற்க ு தேவையா ன அனைத்த ு நடவடிக்கைகளையும ் இந்தி ய அரச ு எடுத்துள்ளத ு" என்ற ு பிரதமர ் மன்மோகன ் சிங ் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments