Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனா‌வி‌ற்கு எதிரான நடவடி‌க்கைகளை‌ப் பொறுக்க முடியாது: பிரணாப்!

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (12:33 IST)
திபெத்தியர்கள் இந்தி ய எல்லைக்குள ் இருந்த ு சீன ா‌ வி‌ற்க ு எதிரா ன நடவடிக்கைகளில ் ஈடுபடுவத ை ஒருபோதும ் பொறுத்துக் கொள்ளாத ு என்ற ு‌ம், இ‌வ்‌விடய‌த்‌தி‌ல் ‌சீனா‌வி‌ற்கு முழு ஆதரவ‌ளி‌ப்பதாகவு‌ம் அயலுறவ ு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி தெரிவித்துள்ளதா க சீன ா கூறியுள்ளத ு.

பிரணாப ் முகர்ஜிய ை சீ ன அயலுறவுத்துற ை அமைச்சர ் யாங ் ஜியிச்ச ி தொலைபேசியில ் நேற்ற ு தொடர்ப ு கொண்டபோத ு, இருநாட்ட ு உறவுகள ் குறித்தும ், தலாய் லாம ா விவகாரம ் குறித்தும ் தங்களத ு கருத்துக்கள ை இருவரும ் பகிர்ந்து கொண்டனர ்.

அப்போத ு, " சீனாவ ை பிரிக் க தலாய்லாமாவின ் ஆதரவாளர்களால ் மேற்கொள்ளப்படும ் அனைத்த ு திட்டங்களும ் தோல்வியடைந்த ு வருகின்ற ன. இத ு தொடரு‌ம ்" என்ற ு யாங ் கூறியுள்ளார ்.

அதற்க ு பிரணாப ் முகர்ஜ ி, " திபெத ் சீனாவின ் ஒர ு அங்கம ். திபெத்தியர்கள ் இந்தி ய எல்லைக்குள ் இருந்துகொண்ட ு சீன ா‌ வி‌ற்க ு எதிரா ன எந் த ஒர ு அரசியல ் நடவடி‌க்கைக‌ளிலு‌ம ் ஈடுபடுவத ை இந்திய ா பொறுத்துக ் கொள்ளாத ு" என்ற ு கூறியதா க சீ ன நாட்ட ு செய்த ி நிறுவனம ் தெரிவித்துள்ளத ு.

யாங ் உடனா ன உரையாடலின்போத ு, " பீஜிங ் ஒலிம்பிக ் போட்டிகளுக்க ு இந்திய ா முழ ு ஒத்துழைப்ப ை அளிக்கும ். ஒலிம்பிக ் போட்டிகள ் உல க மக்களுக்க ு பொதுவானத ு. இந் த ஆண்ட ு போட்டிகள ் ஆசியாவில ் நடைபெறுவதற்க ு இந்திய ா பெரும ை கொள்கிறத ு" என்ற ு முகர்ஜ ி மேலும ் தெரிவித்துள்ளார ்.

கடந் த 30- ம ் தேத ி சீனாவின ் தேசி ய ஆலோசகர ் டாய ் பிங்க ூ, இந்தியாவின ் தேசி ய பாதுகாப்ப ு ஆலோசகர ் எம ். க ே. நாராயணன ை தொலைபேசியில ் தொடர்ப ு கொண்ட ு திபெத ் விவகாரம ் குறித்த ு இந்தியாவின ் நிலைப்பாட்ட ை கே‌ட்ட‌றி‌ந்தா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

இந்தில எங்க இருக்கு.. இங்கிலீஷ்லதானே இருக்கு! – குற்றவியல் சட்ட வழக்கில் மத்திய அரசின் குழப்ப விளக்கம்!

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

Show comments