Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது‌ச்சே‌ரி‌யிலு‌ம் தை 1ஆ‌ம் தே‌தி த‌மி‌ழ்‌ப் பு‌த்தா‌ண்டு: முத‌ல்வ‌ர் ர‌ங்கசா‌‌மி!

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (12:34 IST)
தமிழகத்தைப ் போல ் புதுச்சேரியிலும ் த ை 1 ஆ‌ம் தேத ி தமிழ ்‌ப் புத்தாண்ட ு தினமா க அறிவித்த ு முதலமைச்சர ் ரங்கசாம ி அறிவிப்ப ு வெளியிட்டுள்ளார ்.

புதுச்சேர ி சட் ட‌ப் பேரவ ையில் ஆளுநர ் உரைக்க ு நன்ற ி தெரிவித்து முதலமைச்சர ் ரங்கசாம ி பேசுகை‌யி‌ல், தமிழகத்தில ் த ை முதல ் நாள ை தமிழ ்‌ப் புத்தாண்ட ு தினமா க அறிவித்துள்ளார ். பெரும்பாலும ் நாம ் தமிழகத்தைப ் பின்பற்றி ய பல்வேற ு செயல்பாடுகள ் அமைந்துள்ள ன.

அதனால ் தமிழ க முதல்வர ் கருணாநித ி அறிவித் த த ை முதல ் நாளைய ே புதுச்சேரியிலும ் தமிழ ் புத்தாண்டா க அறிவிக்கிறேன ். மேலும ் தமிழ ் வளர்ச்சிக்கா க தமிழ க முதல்வர ் கருணாநித ி எடுக்கும ் அத்தன ை செயல்களுக்கும ் ஒத்துழைப்ப ு இந் த அரச ு அளிக்கும ் என்ற ு கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

இந்தில எங்க இருக்கு.. இங்கிலீஷ்லதானே இருக்கு! – குற்றவியல் சட்ட வழக்கில் மத்திய அரசின் குழப்ப விளக்கம்!

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

Show comments