Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலையேற்றம் உலகளாவிய பிரச்சனை:காங்கிரஸ்!

Webdunia
செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (12:22 IST)
அத ்‌த ியாவசியப ் பொருட்களின ் விலையேற்றமும ், அத ு தொடர்பா ன ப ண வீக்கமும ் உலகளாவி ய பிரச்சன ை என்ற ு காங்கிரஸ ் கட்சியின ் ஊடகத ் தொடர்ப ு பிரிவின ் தலைவர ் வீரப் ப மொய்ல ி கூறியுள்ளார ்.

தலைநகர ் டெல்லியில ் திங்கட்கிழம ை செய்தியாளர்களிடம ் பேசியுள் ள வீரப் ப மொய்ல ி, சீனாவில ் கடந் த 12 ஆண்டுகளில ் இல்லா த அளவிற்க ு ப ண வீக்கம ் உயர்ந்திருக்கிறத ு என்ற ு கூறியுள்ளார ்.

அத ்‌த ியாவசியப ் பொருட்களின ் விலையேற்றத்தைக ் கட்டுப்படுத் த மத்தி ய அரச ு தீவிரமா க முயன்ற ு வருகிறத ு என்றும ், விவசா ய விளைபொருட்களின ் மீதா ன முன்பே ர வர்த்தகத்த ை முழுமையா க தட ை செய்யுமாற ு மத்தி ய அரச ை காங்கிரஸ ் கட்ச ி கேட்டுக்கொள்ளும ் என்றும ் வீரப் ப மொய்ல ி கூறினார ்.

“இத ு உணவுப ் பொருட்களின ் விலையேற்றத்தால ் உந்தப்பட் ட பணவீக்கம ். சீனத்தின ் பணவீக்கம ் கடந் த பிப்ரவரியில ் 8.7 விழுக்காடா க உயர்ந்தத ு, இதற்குக ் காரணம ் பன்றிக ் கற ி, காய்கறிகளின ் விலையேற்றம ே. பன்றிக ் கற ி 63.4 விழுக்காடும ், காய்கறிகள ் 46 விழுக்காடும ் வில ை உயர்ந்துள்ளத ு. இப்படிப்பட் ட விலையேற்றத்த ை அந்நாட ு கடந் த 12 ஆண்டுகளில ் கண்டதில்ல ை” என்ற ு கூறி ய வீரப் ப மொய்ல ி, அங்க ு எண்ண ை, பருப்ப ு விலைகளும ் கடுமையா க உயர்ந்துள்ளதெ ன கூறியுள்ளார ்.

விலையுயர்வ ை கட்டுப்படுத்துவத ு குறித்த ு விவாதிக் க காங்கிரஸ ் கட்சியின ் செயற்க்குழ ு கூடும ா என்ற ு கேட்டதற்க ு, அத ு குறித்த ு காங்கிரஸ ் தலைவர ் யோசித்த ு வருவதாகக ் கூறினார ்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னதை செய்த பாஜக அமைச்சர்..! பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!!

ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு.! நானே நீதிமன்றத்தில் ஆஜராவேன்.! அண்ணாமலை..!!

மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட ரோபோ.. தென்கொரியாவில் ஒரு வித்தியாசமான சம்பவம்..!

ராகுல் காந்திக்கு யாராவது கணக்கு சொல்லி கொடுங்கள்: குஷ்பு கிண்டல்..!

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

Show comments