Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய-சீன உறவிற்கு பங்கம் ஏற்படுத்தாதீர்: தலாய் லாமாவிற்கு பிரணாப் கண்டிப்பு!

Webdunia
திங்கள், 31 மார்ச் 2008 (20:59 IST)
இந்திய - சீன உறவிற்கு பங்கம் ஏற்படுத்திவிட வேண்டாம் என்று தலாய் லாமாவிற்கு அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

மராட்டிய மாநிலம் ஒளரங்காபாத்தில் தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லாரியை துவக்கிவைத்துப் பேசிய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, “திபெத்தின் மதத் தலைவர் தலாய் லாமாவை மதிக்கிறேன். அவர் நமது நாட்டின் விருந்தினர். அதே நேரத்தில் நமது அண்டை நாட்டுடன் நாம் கொண்டுள்ள உறவை பாதிக்கக்கூடிய எதையும் நம்மால் அனுமதிக்க முடியாத ு” என்று பேசினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்போது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்?

தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

வேகமாக உயர்ந்து வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

Show comments