Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒகேன‌க்க‌ல் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு: பெ‌ங்களூரு‌வி‌ல் த‌மி‌‌ழ்‌த் ‌திரையர‌ங்குக‌ள் சூறை!

Webdunia
திங்கள், 31 மார்ச் 2008 (18:22 IST)
ஒகேன‌க்க‌ல ் கூ‌ட்டு‌க ் குடி‌நீ‌ர்‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ற்க ு எ‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌‌ரி‌வி‌த்த ு பெ‌ங்களூரு‌வி‌ல ் த‌‌மி‌ழ்‌த ் ‌ திரை‌ப்பட‌ங்க‌ள ் ஓடு‌ம ் ‌ திரையர‌ங்குகள ை க‌ன்ன ட அமை‌ப்‌பின‌ர ் இ‌ன்ற ு அடி‌த்துநொறு‌க்‌கின‌ர ்.

செ‌ன்னை‌யி‌ல ் வட‌க்க ு உ‌ஸ்மா‌ன ் சால ை- மகா‌லி‌ங்கபுர‌ம ் சால ை ச‌ந்‌தி‌ப்‌பி‌ல ் க‌ட்ட‌ப்ப‌ட் ட பு‌தி ய மே‌ம்பால‌த்த ை ஞா‌யி‌ற்று‌க ் ‌ கிழம ை ‌ திற‌ந்த ு வை‌த்து‌ப ் பே‌சி ய முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி, " ஒகேன‌க்க‌ல ் ‌ குடி‌நீ‌ர ் ‌ தி‌ட்ட‌த்த ை ‌ நிறைவே‌ற்‌றினா‌ல ் த‌மிழக‌ப ் பேரு‌ந்துகள ை உடை‌ப்போ‌ம ் எ‌ன்ற ு க‌ன்னட‌ர்க‌ள ் கூ‌றியதாக‌த ் தகவ‌ல்க‌ள ் வ‌ந்து‌ள்ள ன. பேரு‌ந்துகள ை அ‌ல் ல, எ‌ங்க‌ள ் எலு‌ம்புகள ை உடை‌த்தாலு‌ம ் ச‌ர ி, ஒகேன‌க்க‌ல ் குடி‌நீ‌ர ் ‌ தி‌ட்ட‌த்த ை ‌ நிறைவே‌ற்‌றிய ே ‌ தீருவோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

இத‌ற்க ு எ‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌த்த ு இ‌ன்ற ு க‌ன்ன ட ர‌‌க்ச ன வே‌திக ே எ‌ன் ற அமை‌ப்‌பின‌ர ் பெ‌ங்களூரு‌வி‌ல ் த‌மி‌ழ்‌த ் ‌ திரை‌ப்பட‌ங்க‌ள ் ஒடு‌ம ் ‌ திரையர‌ங்குகள ை சூறையாடின‌ர ்.

ஏ‌ப்ர‌ல ் 9 ஆ‌ம ் தே‌தி‌க்கு‌ள ் ஒகேன‌க்க‌ல ் கூ‌ட்டு‌க ் குடி‌நீ‌ர்‌த ் ‌ தி‌ட்ட‌த்தை‌த ் த‌மிழ க அரச ு கை‌விட‌வி‌ல்ல ை எ‌ன்றா‌‌ல ் த‌மிழக‌ப ் பேரு‌ந்துகள ை தடு‌த்த ு ‌ நிறு‌த்துவோ‌ம ், த‌மி‌ழ்‌த ் ‌ திரை‌ப்பட‌ங்கள ை ஓ ட ‌ விடமா‌ட்டோ‌ம ் எ‌ன்று‌ம ் அ‌வ்வமை‌ப்‌பின‌ர ் எ‌ச்ச‌ரி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

இந்தில எங்க இருக்கு.. இங்கிலீஷ்லதானே இருக்கு! – குற்றவியல் சட்ட வழக்கில் மத்திய அரசின் குழப்ப விளக்கம்!

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

Show comments