Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் மு‌க்‌கிய‌த் ‌தீ‌விரவா‌தி கைது!

Webdunia
திங்கள், 31 மார்ச் 2008 (15:22 IST)
ஜ‌ம்ம ு கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌ம ் பு‌ல்வாம ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் ஹ‌ி‌ஸ்பு‌ல ் முஜாஹ‌ி‌தீ‌ன ் இய‌க்க‌த்தை‌ச ் சே‌‌ர்‌ந் த மு‌க்‌கிய‌த ் ‌ தீ‌விரவா‌த ி ஒருவனை‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் கைத ு செ‌ய்தன‌ர ்.

த‌ன்‌னி‌ச்சையா க இய‌ங்கு‌ம ் ‌ திறமையுடை ய அவ‌ன ் பெய‌ர ் ர‌யீ‌ஷ ் அகமத ு எ‌ன் ற க‌ச்ச ூ எ‌ன்று‌ம ், பு‌ல்வாமா‌வி‌ல ் நே‌ற்‌றிரவ ு நட‌த்த‌ப்ப‌ட் ட தேடுத‌ல ் வே‌ட்டை‌யி‌ல ் அவ‌ன ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ன ் எ‌‌ன்று‌ம ் பாதுகா‌ப்பு‌‌த ் தர‌ப்‌பின‌ர ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இ‌ச்ச‌ம்பவ‌த்‌தி‌‌ல ் க‌ச்சூ‌விட‌ம ் இரு‌ந்த ு ‌ சி ல ஆயுத‌ங்களு‌ம ் வெட ி பொரு‌ட்களு‌ம ் ப‌றி‌முத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னதை செய்த பாஜக அமைச்சர்..! பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!!

ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு.! நானே நீதிமன்றத்தில் ஆஜராவேன்.! அண்ணாமலை..!!

மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட ரோபோ.. தென்கொரியாவில் ஒரு வித்தியாசமான சம்பவம்..!

ராகுல் காந்திக்கு யாராவது கணக்கு சொல்லி கொடுங்கள்: குஷ்பு கிண்டல்..!

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

Show comments