Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்தூ‌ரி‌ல் 2 ‌சி‌மி இய‌‌க்க‌த்‌தின‌ர் கைது!

Webdunia
திங்கள், 31 மார்ச் 2008 (15:19 IST)
தட ை செ‌ய்ய‌ப்ப‌ட் ட இ‌ந்‌தி ய இ‌ஸ்லா‌மி ய மாணவ‌ர ் இய‌க்க‌த்தை‌ச ் (‌ சி‌ம ி) சே‌ர்‌ந் த 2 பேர ை ம‌த்‌தி ய ‌ பிரதே ச மா‌நில‌ம ் இ‌ந்தூ‌ரி‌‌ல ் காவ‌ல்துறை‌யின‌ர ் கைத ு செ‌ய்தன‌ர ்.

‌ இ‌ந்தூ‌ரி‌ல ் கட‌ந் த வார‌ம ் காவ‌ல்துறை‌யின‌ர ் நட‌த்‌தி ய தேடுத‌ல ் வே‌ட்டை‌யி‌‌ல ் ரக‌சிய‌க ் கூ‌ட்ட‌ம ் நட‌த்‌தி‌க ் கொ‌ண்டிரு‌ந்தபோத ு கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட் ட ‌ சி‌ம ி இய‌க்க‌த்‌தி‌ன ் மு‌ன்னா‌ள ் தலைவ‌ர ் சஃ‌ப்தா‌ர ் நகோ‌ர ி ம‌ற்று‌ம ் அ‌ந் த இய‌க்க‌த்‌தி‌ன ் ம‌ற் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் 12 பேரு‌க்கு‌ம ் த‌ற்போத ு கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட் ட 2 பே‌ர ் உத‌வி‌யிரு‌ப்பத ு தெ‌ரியவ‌ந்து‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்து‌ச ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய இ‌ந்தூ‌ர ் காவ‌ல்துறை‌க ் க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் அ‌ன்சுமா‌ன ் ‌ சி‌ங ் யாத‌வ ், கைதா‌கியு‌ள் ள இருவரு‌ம ் இ‌ந்தூரை‌ச ் சே‌‌ர்‌ந்தவ‌ர்க‌ள ் எ‌ன்று‌ம ், அவ‌ர்க‌ளி‌ன ் பெய‌ர ் அ‌ப்து‌ல ் ரஷா‌க ் ம‌ற்று‌ம ் ரை‌ஸ ் அகமத ு கா‌ன ் எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இவ‌ர்க‌‌ள ் இருவ‌ரிடமு‌ம ் தே ச ‌ விரோத‌ச ் செய‌ல்க‌‌ள ் தொட‌ர்பாகவு‌ம ், ‌ சி‌ம ி இய‌க்க‌த்‌தி‌ன ் நடவடி‌க்கைக‌ள ் ப‌ற்‌றியு‌ம ் ‌ தீ‌வி ர ‌ விசாரண ை நட‌ந்த ு வரு‌கிறத ு எ‌ன்று‌‌ம ் காவ‌ல ் அ‌திகா‌ர ி அ‌ன்சுமா‌ன ் ‌ சி‌‌ங ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் ஏ‌ற்கெனவ ே கைதா‌கியு‌ள் ள நகோ‌ர ி ம‌ற்று‌ம ் 12 ‌ சி‌ம ி இய‌க்க‌ ‌நி‌ர்வா‌கிக‌ளி‌ன ் ‌ மீது‌ம ் இ‌ந்‌‌தி ய அர‌சி‌ற்க ு எ‌திராக‌ப ் போ‌ர ் தொடு‌க்கு‌ம ் நோ‌க்க‌‌த்துட‌ன ் ஆயுத‌ங்களை‌ச ் சேக‌ரி‌த்த‌ல ், மத‌ங்களு‌க்க ு இடை‌‌‌யி‌ல ் மோதல ை உருவா‌க்குத‌ல ் உ‌ள்‌ளி‌ட் ட கு‌ற்ற‌‌ச்சா‌ற்றுக‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் வழ‌க்கு‌ப ் ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப‌‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

இந்தில எங்க இருக்கு.. இங்கிலீஷ்லதானே இருக்கு! – குற்றவியல் சட்ட வழக்கில் மத்திய அரசின் குழப்ப விளக்கம்!

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

Show comments