Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சீன‌ப் பொரு‌ட்களை புற‌க்க‌ணி‌க்க வே‌ண்டு‌ம்: ஜா‌ர்‌ஜ் ஃபெ‌ர்ணா‌ன்ட‌ஸ்!

Webdunia
திங்கள், 31 மார்ச் 2008 (12:53 IST)
‌‌‌ திபெ‌த ் தொட‌ர்பா ன ‌ நிலை‌ப்பா‌ட்ட ை ‌ சீன ா மா‌ற்‌றி‌க்கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அழு‌த்த‌ம ் கொடு‌க்கு‌ம ் வகை‌யி‌ல ், இ‌ந்‌தியாவு‌ம ் ம‌ற் ற நாடுகளு‌ம ் ‌ சீன‌ப ் பொரு‌ட்களை‌ப ் புற‌க்க‌ணி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு மு‌ன்னா‌ள ் இ‌ந்‌திய‌ப ் பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச‌ர ் ஜா‌ர்‌‌ஜ ் ஃபெ‌ர்ணா‌ன்ட‌ஸ ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

வடோதரா‌வி‌ல ் ம‌ண்ட ல ‌ திபெ‌த ் இளைஞ‌ர ் கா‌ங்‌கிர‌ஸ ் ஏ‌ற்பாட ு செ‌ய்‌திரு‌ந் த கூ‌ட்ட‌த்‌தி‌ல ் பே‌சி ய அவ‌ர ், ‌ சீன ா தொட‌ர்பா க இ‌ந்‌தி ய அரச ு கொ‌ண்டிரு‌க்கு‌ம ் கொ‌ள்கைகளை‌க ் கடுமையா க ‌ விம‌ர்‌சி‌த்தா‌ர ்.

" இ‌ந்‌திய ா ‌ சீனா‌விட‌ம ் சரணடை‌ந்த ு ‌ வி‌ட்டத ு. ‌ திபெ‌த ் ‌ விடுதல ை ‌ விடய‌த்‌தி‌ல ் எ‌ந்தவொர ு உறு‌தியா ன ‌ நிலைபா‌ட்டையு‌ம ் இ‌ந்‌திய ா எடு‌க்க‌வி‌ல்ல ை.

‌ சீனா‌வி‌ன ் ஏகா‌திப‌‌த்‌தி ய முக‌ம ் முழுவதுமா க வெளு‌த்துவி‌ட்டத ு. ம‌க்களை‌க ் கொ‌ன்ற ு கு‌வி‌க்கு‌ம ் கொடூர‌க ் கா‌ட்‌‌சிகள ை உலக‌ம ் பா‌ர்‌க்‌கிறத ு. ‌ திபெ‌த ் ம‌க்க‌ள ் த‌ற்போத ு செ‌ய ் அ‌ல்லத ு செ‌த்துமட ி எ‌ன் ற க‌ட்டாய‌த்‌தி‌ல ் உ‌ள்ளன‌ர ்.

அ‌ப்பா‌வ ி ம‌க்களையு‌ம ், அமை‌தியாக‌ப ் போராடு‌ம ் ம‌‌க்களையு‌ம ் இன‌ப்படுகொல ை செ‌ய்யு‌க ் கா‌ட்‌சிக‌ள ், ‌ திபெ‌த்‌தி‌ற்க ு ஆதரவா க எ‌ல்ல ா நாடு களைய ு‌ம ் க‌ட்டாயமா க ‌ வி‌ழி‌த்தெழு‌ச ் செ‌ய்யு‌ம ்" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

இந்தில எங்க இருக்கு.. இங்கிலீஷ்லதானே இருக்கு! – குற்றவியல் சட்ட வழக்கில் மத்திய அரசின் குழப்ப விளக்கம்!

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

Show comments