Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் அ‌கில இ‌ந்‌திய மாநாடு கோவை‌யி‌ல் துவ‌ங்‌கியது!

Webdunia
சனி, 29 மார்ச் 2008 (16:05 IST)
மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் 19 ஆவத ு அ‌கி ல இ‌ந்‌‌தி ய மாநாட ு கோவை‌யி‌ல ் இ‌ன்ற ு கால ை துவ‌ங்‌கியத ு.

அர‌சிய‌ல ் மு‌க்‌கிய‌த்துவ‌ம ் வா‌ய்‌ந் த ப‌ல்வேற ு ‌ தீ‌ர்மான‌ங்களு‌ம ், ‌ விவாத‌ங்களு‌ம ் அட‌ங்‌கி ய இ‌ம்மாநாட ு தொட‌ர்‌ந்த ு மூ‌ன்றா‌ம ் தே‌‌த ி வர ை நட‌‌க்‌கிறத ு.

கோவ ை எ‌ஸ ். எ‌ன ். ஆ‌ர ். கலையர‌ங்‌கி‌ல ் இ‌ன்ற ு கால ை நட‌ந் த துவ‌க் க ‌ நிக‌ழ்‌ச்‌சிய‌ி‌ல ் க‌ட்‌சி‌யி‌ன ் அ‌‌கி ல இ‌ந்‌திய‌ப ் பொது‌ச ் செயல‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌த ் மாநா‌ட்டை‌த ் துவ‌க்‌க ி வை‌த்து‌ப ் பே‌சினா‌ர ்.

webdunia photoWD
மா‌ர்‌க்‌‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி தலைமைலா ன இடத ு மு‌ன்ன‌ண ி ஆளு‌ம ் மா‌நில‌ங்களா ன கேர ள முத‌ல்வ‌ர ் ‌ வ ி. எ‌‌‌ஸ ். அ‌ச்சுதான‌ந்த‌ன ், மே‌ற்குவ‌ங் க முத‌ல்வ‌ர ் பு‌த்ததே‌வ ் ப‌ட்டா‌ச்சா‌ர்ய ா, ‌ தி‌ரிபுர ா முத‌ல்வ‌ர ் மா‌ணி‌க ் ச‌ர்‌க்கா‌ர ் ஆ‌கியோ‌ர ் ப‌ங்கே‌ற்று‌‌ள்ளன‌ர ்.

மேலு‌ம ், ‌ பிரு‌ந்த ா கார‌த ், ‌ சீதாரா‌ம ் ய‌ச்சூ‌ர ி உ‌ள்‌ளி‌ட் ட க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌‌க ் குழ ு உறு‌ப்‌பின‌ர்களு‌ம ், ப‌ல்வேற ு மா‌நில‌ங்களை‌ச ் சே‌ர்‌ந் த க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவ‌ர்களு‌ம ் துவ‌க் க ‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் பே‌சின‌ர ்.

மா‌ர்‌‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌‌‌யி‌ன ் அ‌கி ல இ‌ந்‌தி ய மாநா‌ட்ட ை மு‌ன்‌னி‌ட்ட ு நா‌ள்தோறு‌ம ் குறு‌ம்பட‌ங்களு‌ம ், ஆவண‌ப்பட‌ங்களு‌ம ் ‌ திரை‌யிட‌ப்படு‌கி‌ன்ற ன. பாட‌ல்க‌ள ், பரதநா‌ட்டிய‌ம ், கரு‌த்தர‌ங்குக‌ள ், நாடக‌ம ், கல ை ‌ நி‌க‌ழ்‌ச்‌சிக‌ள ் உ‌ள்‌ளி‌ட்டவ ை ச‌ர்‌க்க‌ஸ ் மைதான‌த்‌தி‌ல ் நட‌க்‌கி‌ன்ற ன.

இ‌ம்மாநா‌ட்டி‌ன ் மு‌க்‌கி ய ‌ நிக‌ழ்‌ச்‌சியா க ஏ‌ப்ர‌ல ் 3 ஆ‌‌ம ் தே‌த ி மால ை 3 ம‌ணி‌க்க ு ‌ பிர‌ம்மா‌ண்டமா ன பேர‌ண ி நட‌க்‌கிறத ு. ‌ சிவான‌ந்த ா கால‌னி‌யி‌ல ் நட‌க்கு‌‌ம ் ‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க்குழ ு உறு‌ப்‌பின‌ர ் ‌ சீதாரா‌ம ் ய‌ச்சூ‌ர ி பேர‌ணியை‌த ் துவ‌ங்‌க ி வை‌க்‌கிறா‌ர ்.

இத‌ன ் முடி‌வி‌ல ் அ‌ன்ற ு மால ை 5 ம‌ணி‌க்க ு வ.உ.‌ ச ி. மைதான‌த்‌தி‌ல ் ‌ பிர‌ம்மா‌ண்டமா ன பொது‌க ் கூ‌ட்ட‌ம ் நட‌க்‌கிறத ு. இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ற்க ு க‌ட்‌சி‌யி‌ன ் த‌மி‌ழ ் மா‌நில‌க்குழு‌ச ் செயல‌ர ் எ‌ன ். வரதராஜ‌ன ் தலைம ை வ‌கி‌க்‌கிறா‌ர ்.

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்போது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்?

தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

வேகமாக உயர்ந்து வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

Show comments