Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது: மார்க்சிஸ்ட்!

Webdunia
சனி, 29 மார்ச் 2008 (12:26 IST)
பணவீக்கம ் அதிகரிப்ப ு, விலைவாச ி உயர்வ ு ஆகியவ ை மத்தி ய அரசின ் தோல்விய ை காட்டுகிறத ு என்ற ு மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்ச ி தெரிவித்துள்ளத ு.

அக்கட்சியின ் 19 வத ு அகி ல இந்தி ய மாநாட ு கோவையில ் இன்ற ு துவங்கியத ு. இதில ் பங்கேற்பதற ்காக வந் த கட்சியின ் அர‌சிய‌‌ல் தலைமை‌க் குழு உறுப்பினர ் பிருந்த ா காரத ் கூறுகையில ், "13 மாதங்களில ் 6.68 விழுக்காடா க பணவீக்கம ் அதிகரித்துள்ளத ு. உலகளவில ் நிலவும ் ச‌ந்தை மா‌ற்ற‌ங்களே இதற்க ு காரணம ் என்ற ு நித ி அமைச்சர ் ப சிதம்பரம ் நியாயப்படுத் த முயன்றுள்ளத ை மக்கள ் ஏற்றுக்கொள் ள மாட்டார்கள ்.

அடிப்பட ை பொருட்களின ் வில ை உயர்வ ை கட்டுப்படுத்துவதில ் ஐக்கி ய முற்போக்க ு கூட்டண ி அரச ு தோல்வ ி அடைந்துள்ளத ு. உணவுப் பொருட்கள ் உட்ப ட அடிப்பட ை தேவையுள் ள பொருட்கள ை பொத ு விநியோ க திட்டத்தில ் ஏழ ை மக்களுக்க ு வழங்குவதிலும ் இந் த அரச ு தோல்வ ி அடைந்த ு விட்டத ு" என்றார ்.

கேரள ா, மேற்குவங்கம ் உட்ப ட பல்வேற ு மாநிலங்களில ் பொத ு விநியோ க திட்டத்தின்கீழ ் வழங்கப்படும ் அரிச ி, கோதும ை ஒதுக்கீட்ட ை மத்தி ய அரச ு வெகுவா க குற ை‌த ்துள்ளத ு என்றும ் அவ‌ர் குற்றம்ச ா‌ற்‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments