Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை‌யி‌ல் ம‌த்‌திய‌ப் ப‌ல்கலை‌க்கழக‌ம்: அமை‌ச்ச‌ர் அ‌ர்ஜூ‌ன் ‌சி‌ங்!

Webdunia
வெள்ளி, 28 மார்ச் 2008 (18:30 IST)
கோவை‌யி‌ல ் உலக‌த்தர‌ம ் வா‌ய்‌ந் த ம‌த்‌திய‌ப ் ப‌ல்கலை‌க்கழக‌ம ் அமை‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய ம‌னிதவ ள மே‌ம்பா‌ட்டு‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் அ‌ர்ஜூ‌ன ் ‌ சி‌ங ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அவ‌ர ், பு‌திதா க ஒரிசா, மத்திய பிரதேசம் (இந்தூர்), குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் 4 ஐ.ஐ.டி. நிறுவனங்களு‌ம், தமிழ்நாடு, காஷ்மீர், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் (ராய்ப்பூர்), உத்தரகண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களில் 6 ஐ.ஐ.எம். நிறுவனங்களு‌ம் அமைக்கப்படும்" எ‌ன்றா‌ர்.

11- வது ஐந்தாண்டு திட்டத்தில் 8 ஐ.ஐ.டி. மற்றும் 7 ஐ.ஐ.எம். நிறுவனங்க‌ள் அமை‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டது.

இதன்படி ஆந்திரம், ராஜஸ்தான், பிஹார், ஹ‌ிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஐ.ஐ.டி. நிறுவனங்களும், மேகாலய தலைநகர் ஷில்லாங்கில் ஐ.ஐ.எம். நிறுவனமும் அமைக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜார்கண்ட முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு.. உதயநிதி கலந்து கொள்கிறார்..!

ஃபெங்கல் புயலில் திடீர் திருப்பம்.. வாபஸ் வாங்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

அவர் சினிமால சூப்பர் ஸ்டார்.. நான் அரசியல் சூப்பர் ஸ்டார்! அதுனால கதறுறாங்க! - சீமான்!

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

Show comments