Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாய கடன் தள்ளுபடி : ராகுல் காந்தி கருத்து!

Webdunia
வெள்ளி, 28 மார்ச் 2008 (17:16 IST)
விவசா ய கடன ை ஒட்ட ு மொத்தமா க எல்லோருக்கும ் தள்ளுபட ி செய்வதற்க ு ராகுல ் காந்த ி எதிர்ப்ப ு தெரிவித்தார ்.

கர்நாட க மாநிலத்தில ் சுற்றுப ் பயணம ் மேற்கொண்டுள் ள காங்கிரஸ ் கட்ச ி பொதுச ் செயலாளரா ன ராகுல ் காந்த ி கடக ் மாவட்டத்தில ் உள் ள விவசாயிகள ் மேம்பாட்ட ு மையத்தில ் விவசாயிகளிடம ் கலந்துரையாடினார ்.

இந் த கூட்டத்தில ் ர ாகு‌ல் காந்த ி பேசியத ு பற்ற ி ‌பி.டி.ஐ. செ‌ய்‌தி தெரிவ ி‌ப்பதாவது:

அவர ் பேசும ் போத ு, விவசா ய துறைய ை முக்கி ய தொழில ் துறையா க கரு த வேண்டும ். எல்ல ா தரப்ப ு விவசாயிகளும ் வாங்கி ய கடன ை ஒட்ட ு மொத்தமா க தள்ளுபட ி செய்யக்கூடாத ு. இப்பட ி செய்தால ் வாங்கி ய கடன ை குறிப்பிட் ட காலத்தில ் திருப்ப ி செலுத்தி ய ஏழ ை விவசாயிகளின ் நில ை என் ன? என்ற ு கேட்டார ்.

மேலும ், " விவசாயிகளின ் பிரச்சனைய ை தீர்க் க கடன ் வழங்குவதையும ், சிற ு கடன ் அமைப்புகளையும ் பலப்படுத் த வேண்டும ். எதிர்காலத்தில ் நாட்டின ் முதன்மையா ன துறையா க விவசா ய துற ை இருக் க போகிறத ு.

நாட்டின ் திட்டமிடுதல ் வி வச ாயத்த ை மையப்படுத்த ி இருக் க வேண்டும ். அத்துடன ் விவசாயத்த ை முதன்மையா ன துறையா க கரு த வேண்டும ். விவசாயிகளின ் நில ை மேம்ப ா டடை ய இதன ் வளர்ச்சிக்க ு பாரம்பரி ய அனுபவமும ், அறிவும ் கிராமப்பு ற மேம்பாட ு அவசியமானத ு.

முந்தை ய தேசி ய ஜனநாய க கூட்டண ி அரச ு விவசா ய துறைய ை புறக்கணித்த ு விட்டத ு. முன்ப ு விவசாயம ் என்பத ு காலம ் கடந்த ு போனத ு, இத ு முக்கியத்துவம ் இல்லாதத ு என் ற கருத்த ு நிலவியத ு. ஐக்கி ய முற்போக்க ு கூட்டண ி ஆட்சியில ் நிலைம ை மாறிவிட்டத ு" என்ற ு ராகுல ் காந்த ி பே‌சியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார் அத்வானி ! உடல்நிலை குறித்த விவரம்..!

திமுகவின் ஊதுகுழலாக மாறிவிட்ட விஜய்..! இன்னொரு கமல்ஹாசனாகி விட்டதாக அர்ஜூன் சம்பத் காட்டம்..!!

கலைக்கல்லூரி மாணவர்களுக்கும் நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம்? நெட்டிசன்கள் கேள்வி..!

விண்வெளிக்கு செல்வதற்கு முன் மணிப்பூருக்கு செல்லுங்கள்.? பிரதமர் மோடியை விமர்சித்த காங்கிரஸ்..!!

விக்கிரவாண்டியில் 9 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.. அத்துமீறல் அதிகமாக இருக்கும்.. அண்ணாமலை

Show comments