Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌ர்மசாலா‌வி‌ல் ‌திபெ‌த்‌திய‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம் தொட‌ர்‌கிறது!

Webdunia
வெள்ளி, 28 மார்ச் 2008 (13:16 IST)
‌ சீன அரசை‌க் க‌‌ண்டி‌த்து த‌ர்மசாலா‌வி‌ல் வ‌சி‌க்கு‌ம் ‌திபெ‌த்‌திய‌ர்க‌ள் காலமுறை அடி‌ப்படை‌யி‌ல் காலவரைய‌ற்ற உ‌ண்ணா‌விரத‌‌ப் போரா‌ட்ட‌ம் துவ‌ங்‌கியு‌ள்ளன‌ர்.

‌ சீன‌ப் பொரு‌ட்களை எ‌தி‌ர்‌த்து நட‌த்‌திய போரா‌ட்ட‌த்‌தி‌ன் அடு‌த்த க‌ட்டமாக இ‌ந்த உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌த்தை‌த் துவ‌ங்‌‌கியு‌ள்ளதாக பு‌த்தமத‌த் துற‌விக‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

"‌ சீன‌ப் படைகளு‌க்கு எ‌திராக அமை‌தியான முறை‌யி‌ல் ‌திபெ‌த்‌தி‌ல் போராடி வரு‌ம் ‌திபெ‌த்‌திய‌ர்களு‌க்கு ஆதரவ‌ளி‌க்கு‌ம் வகை‌யிலு‌‌ம், எ‌ங்க‌ளி‌ன் ஒ‌ற்றுமையை வெ‌ளி‌ப்படு‌த்தவு‌ம் இ‌ப்போரா‌ட்ட‌த்தை‌த் துவ‌ங்‌கியு‌ள்ளோ‌‌ம்" எ‌ன்று தா‌ஷி எ‌ன்ற துற‌வி தெ‌ரி‌வி‌த்த‌ா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், கட‌ந்த 13 ஆ‌ம் தே‌தி த‌ர்மசாலா‌வி‌ல் இரு‌ந்து ‌திபெ‌த்‌தி‌ற்கு‌ள் நுழைய முய‌ன்றத‌ற்காக‌க் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட 3 ‌திபெ‌த் கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர்களை காவ‌ல்துறை‌யின‌ர் ‌விடு‌வி‌த்து‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னதை செய்த பாஜக அமைச்சர்..! பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!!

ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு.! நானே நீதிமன்றத்தில் ஆஜராவேன்.! அண்ணாமலை..!!

மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட ரோபோ.. தென்கொரியாவில் ஒரு வித்தியாசமான சம்பவம்..!

ராகுல் காந்திக்கு யாராவது கணக்கு சொல்லி கொடுங்கள்: குஷ்பு கிண்டல்..!

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

Show comments