Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்மோகன் சிங்கை மீண்டும் பிரதமராக்க என்.சி.பி. விருப்பம்!

Webdunia
வெள்ளி, 28 மார்ச் 2008 (13:05 IST)
அடுத் த நாடாளுமன் ற தேர்தலில ் ஐக்கி ய முற்போக்க ு கூட்டணியின ் வேட்பாளரா க மீண்டும ் மன்மோகன ் சிங்க ை நிறுத் த தேசியவா த காங்கிரஸ ் கட்சி (என ். ச ி. ப ி.) விருப்பம ் தெரிவித்துள்ளத ு.

" ஜனநாய க முறையில ் நேர்மையாகவும ், வெளிப்படையாகவும ், தலைமைப ் பண்புடனும ் மன்மோகன ் சிங ் செயல்பட்ட ு வருகிறார ். அவர ் மீத ு இதுவர ை எந் த கு‌ற்ற‌ச்சா‌ற்று‌ம் இ‌ல்லை. கூட்டண ி கட்ச ி ஆட்சியில ் மன்மோகன ் சிங ் போன் ற பிரதமர ே தேவ ை" என்ற ு தேசியவா த காங்கிரஸ ் கட்சியின ் செய்தித ் தொடர்பாளர ் திரிபாத ி ப ி. ட ி.ஐ. செய்த ி நிறுவனத்திடம ் கூறியுள்ளார ்.

" ராகுல ் குறித்த ு காங்கிரஸ ் கட்சி முடிவ ு செய் ய வேண்டும ். அதற்க ு தேசியவா த காங்கிரஸ ் கட்ச ி தனத ு வாழ்த்துக்கள ை தெரிவிக்கிறத ு" என்ற ு‌ம் திரிபாத ி குறிப்பிட்டுள்ளார ்.

இதற்கு ப‌தில‌‌ளி‌த்த கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி, தேர்தல ் வரும்போத ு இதுகுறித்த ு ஆலோசிக்கப்படும ் என்ற ு கூ‌றியு‌ள் ளத ு.

"‌ பிரதம‌ர் பத‌வி காலியா க இல்லா த நேரத்தில் எதற்க ு அத ைப ் பற்ற ி பே ச வேண்டும ்" என்ற ு காங்கிரஸ ் கே‌ட்டு‌ள்ளது.

த‌ங்க‌ள் க‌ட்‌சி‌யி‌ன் அடுத்த தலைவரா க ராகுல ் காந்த ியை‌த் தே‌ர்வு செ‌ய்யு‌ம் நிலைப்பாட்டில ் கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி செயல்படும ் நிலையில ், அவ‌ர் பிரதமர ் பதவிக்கும ் நிறுத்தப்படலாம ் என்ற ு தேசியவா த காங்கிரஸ ் நினைத்திருக்கலாம ் என்ற ு கருதப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னதை செய்த பாஜக அமைச்சர்..! பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!!

ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு.! நானே நீதிமன்றத்தில் ஆஜராவேன்.! அண்ணாமலை..!!

மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட ரோபோ.. தென்கொரியாவில் ஒரு வித்தியாசமான சம்பவம்..!

ராகுல் காந்திக்கு யாராவது கணக்கு சொல்லி கொடுங்கள்: குஷ்பு கிண்டல்..!

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

Show comments