Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக பொருளாதார‌த்த‌ி‌ல் இந்தியா மு‌த்‌திரை ப‌தி‌க்கு‌ம் : பிரதமர்!

Webdunia
வெள்ளி, 28 மார்ச் 2008 (12:28 IST)
இந்தியாவில் சவால்கள் நிறைந்துள்ள போதிலும ், உலகப் பொருளாதாரத்தில் முத்திரை பதிப்பதற்கான சிறந்த காலம் வர உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார ்.

டெல்லியில் அயல்நாட்டு பத்திரிக்கையாளர்களுடனான சந்திப்பின்போத ு பிரதமர் கூறுகையில ், "100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ள இந்தியாவில் அனைத்து சமுதாய தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகிறது. வெளிப்படையான சமுதாயம ், அரசாங்கத்தால் இந்தியா பெருமை கொள்கிறது.

அதிக மக்கள் தொகையை இ‌ந்‌தியா கொண்டிருப்பதால் பெரும்பாலான சவால்களை எதிர்கொள்கின்ற போதிலும ், மனித உரிம ை, சட்ட மதிப்பு காக்கப்படுகிறது.

உலக பொருளாதாரத்தில் முத்திரை பதிக்க முயலும் இந்தியாவுக்கு அதற்குரிய சிறந்த காலம் வர இருக்கிறது. அடுத்த 50 ஆண்டுகளில் அதிக வளர்ச்சியை பெற இருக்கிறோம ்" என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னதை செய்த பாஜக அமைச்சர்..! பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!!

ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு.! நானே நீதிமன்றத்தில் ஆஜராவேன்.! அண்ணாமலை..!!

மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட ரோபோ.. தென்கொரியாவில் ஒரு வித்தியாசமான சம்பவம்..!

ராகுல் காந்திக்கு யாராவது கணக்கு சொல்லி கொடுங்கள்: குஷ்பு கிண்டல்..!

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

Show comments