Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விலைவா‌சி உய‌ர்வை‌க் க‌ண்டி‌த்து நாடு தழு‌விய போரா‌ட்ட‌ம்: பா.ஜ.க. அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
வியாழன், 27 மார்ச் 2008 (18:54 IST)
‌ விலைவா‌ச ி உய‌ர்வை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்த‌த ் தவ‌றி ய கா‌ங்‌கிர‌ஸ ் தலைமை‌யிலா ன ம‌த்‌தி ய ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌‌க ் கூ‌ட்ட‌ண ி அரசை‌க ் க‌ண்டி‌த்த ு நாட ு தழு‌வி ய போரா‌ட்ட‌ம ் நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ப ா.ஜ.க. அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

நாட ு தழு‌வி ய அள‌வி‌ல ் வரு‌கி ற ஏ‌ப்ர‌ல ் ஏழா‌‌ம ் தே‌‌த ி ‌ விலைவா‌சி‌ உய‌ர்வை‌க ் க‌ண்டி‌த்து‌த ் துவ‌ங்க‌ப்படு‌ம ் போரா‌ட்ட‌ம ் தொட‌ர்‌ந்த ு ஒருவாரமு‌ம ், ‌ விவசாய‌க ் கட‌‌ன ் த‌ள்ளுபடி‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள குறைகளை‌க ் க‌ண்டி‌த்து‌த ் துவ‌ங்க‌ப்படு‌ம ் போரா‌ட்ட‌ம ் தொட‌ர்‌ந்த ு 2 மாதமு‌ம ் நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ப ா.ஜ.க. கூ‌றியு‌ள்ளத ு.

" ம‌த்‌தி ய ப‌ட்ஜெ‌ட ், ஏழைகளு‌க்கு‌ச ் சாதகமானத ு எ‌ன்ற ு ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அர‌சினா‌‌ல ் அழை‌த்து‌க ் கொ‌ள்ள‌ப்ப‌ட்டாலு‌ம ், அ‌த்‌தியாவ‌சிய‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ வில ை உய‌ர்வ ு இ‌ன்னு‌ம ் ‌ வி‌‌ண்ண ை மு‌ட்டு‌‌கிறத ு. இத‌ற்கா ன காரண‌ங்களை‌க ் க‌ண்ட‌றிவ‌திலு‌ம ் க‌ட்டு‌ப்படு‌த்துவ‌திலு‌ம ் ம‌த்‌தி ய அரச ு தோ‌ல்‌வியடை‌ந்த ு ‌ வி‌ட்டத ு" எ‌ன்ற ு ப ா.ஜ.க.‌ வி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் ஆன‌ந்‌த ் குமா‌ர ் கூ‌றினா‌ர ்.

க‌ர்நாடக‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு மா‌நில‌ங்க‌ளி‌ல ் நட‌க்க‌விரு‌க்கு‌ம ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌ல்க‌ளி‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌க்க ு எ‌திரா ன ஆயுதமா க, ‌ விலைவா‌ச ி உய‌ர்வ ு, ‌ விவசா‌யிக‌‌ள ் த‌ற்கொல ை, பண‌வீ‌க்க‌ம ், உ‌ள்நா‌ட்டு‌ப ் பாதுகா‌‌ப்ப ு உ‌ள்‌ளி‌ட் ட ‌ விட‌ய‌ங்களை‌ப ் பய‌ன்படு‌த் த ப ா.ஜ.க. ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், ம‌த்‌தி ய அர‌சி‌ன ் ப‌ட்ஜெ‌ட்டி‌ல ் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ விவசாய‌க ் கட‌ன ் த‌ள்ளுபடி‌த ் ‌ தி‌ட்ட‌‌த்‌தி‌ல ் உ‌ள் ள குறைபாடுக‌ள ் ப ா.ஜ.க.‌ வி‌ற்கு‌‌ச ் சாதகமாகவ ே உ‌ள்ளத ு.

நாட ு முழுவது‌ம ் த‌ங்க‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் சா‌ர்‌பி‌ல ் ‌ விவசா‌யிக‌ள ் நடுவ‌ர ் ம‌ன்ற‌ங்கள ை அமை‌த்த ு ‌ விவசா‌யிகளு‌க்க ு உ‌ள் ள ‌ பிர‌ச்சனைகள ை கே‌ட்ட‌றி‌ந்த ு, அவ‌ற்றை‌க ் கோ‌ரி‌க்கைகளா‌க்‌க ி அத‌ன ் மூல‌ம ் வா‌க்குகளை‌த ் ‌ திர‌ட்டவு‌ம ் ப ா.ஜ.க. ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளத ு.

இதுப‌ற்‌றி‌க ் கே‌ட்டத‌ற்க ு "‌ மி‌ன ் தட ை, பூ‌ச்‌ச ி மரு‌ந்த ு ம‌ற்று‌ம ் உர‌த்த‌ட்டு‌ப்பாட ு, பாசன‌க ் குறைபாட ு, கட‌ன ் த‌ள்ளுபடி‌த ் ‌ தி‌ட்ட‌‌த்‌தி‌ல ் குறைபாட ு உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு ‌ பிர‌ச்சனைக‌ள ் தொட‌ர்பா க ‌ விவசா‌யிக‌ளி‌ன ் கரு‌த்தை‌க ் கே‌ட்ட‌‌றி ய நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ் ஆன‌ந்‌த ் குமா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னதை செய்த பாஜக அமைச்சர்..! பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!!

ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு.! நானே நீதிமன்றத்தில் ஆஜராவேன்.! அண்ணாமலை..!!

மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட ரோபோ.. தென்கொரியாவில் ஒரு வித்தியாசமான சம்பவம்..!

ராகுல் காந்திக்கு யாராவது கணக்கு சொல்லி கொடுங்கள்: குஷ்பு கிண்டல்..!

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

Show comments