Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது‌ச்சே‌ரி ப‌ட்ஜெ‌ட்டி‌ல் ப‌ல்வேறு ‌தி‌ட்ட‌‌ங்க‌ள் அ‌றிமுக‌ம்!

Webdunia
வியாழன், 27 மார்ச் 2008 (17:18 IST)
பு‌து‌ச்சே‌ரி‌யி‌ல ் 2008-09 ஆ‌ம ் ஆ‌‌ண்டி‌ற்கா ன ப‌ட்ஜெ‌ட்ட ை ‌ முதலமை‌ச்ச‌ர ் ர‌ங்கசா‌ம ி இ‌ன்ற ு தா‌க்க‌ல ் செ‌ய்தா‌ர ். அப்போத ு பல்வேற ு அறிவிப்புகள ை அவர ் வெளியிட்டார ். அதன ் விவரம ் வருமாற ு:

* ர ூ.2 கோடி‌யி‌ல ் ' துல்லியப ் பண்ண ை முற ை' என்னும ் புதி ய திட்டம ் அறிமு க‌ ம ். இத ு கோயம்புத்தூர ், தமிழ்நாட ு வேளாண ் பல்கலைக்கழகத்தின ் வேளாண ் விஞ்ஞானிகளின ் வழிகாட்டுதலின ் கீழ ் செயல்படுத்தப்படும ்.

* விவசா ய சு ய உதவிக ் குழுக்கள் தொடங்கப்படும ்.

* கோழிப்பண்ண ை விவசாயிகளுக்க ு மா‌னி ய ‌ விலை‌யி‌ல ் கோழிகள ், வான்கோழிகள ்.

* வறுமைக்கோட்டிற்குக் கீழ ் வாழும ் விவசாயிகள ் வளர்க்கும் கால்நடைகளு‌க்க ு தீவனம ் கில ோ ஒன்றுக்க ு ர ூ.4.50 மானியம ்.

* லிங்காரெட்டிப்பாளையம ், மடுகரையில ் புதுச்சேர ி விற்பனைக ் குழுவின ் இரண்ட ு துண ை விற்பன ை மையங் க‌ ள ் தொட‌ங்க‌ப்படு‌கிறத ு.

* 295 ஏக்கர ் பரப்பில ் நன்னீர ் மீன ் வளர்க்கப்படும ்.

* 16,000 மீனவர்களுக்க ு உயிர்காப்ப ு சாதனங்கள ் இலவ ச‌ ம ்.

* 20 மீனவர்களுக்க ு, வலைகளுடன ் எப்ஆர்ப ி படகுகள ், காக்கிநாட ா படகுகள ் வாங்குவதற்க ு மானியம ்.

* பனிக்கட்ட ி வைக்கும ் பெட்டியுடன ் கூடி ய மோட்டார ் சைக்கிள ் வாங்குவதற்க ு 12 மீனவப ் பயனாளிகளுக்க ு 50 விழுக்காட ு மானியம ் அளிக்கப்படும ்.

* பு‌திதா க மீன்பிட ி பயிற்ச ி நிறுவனம ் அமைக்கப்பட ு‌ ம ்.

* மீன வ மகளிர ் சு ய உதவிக ் குழுவிற்க ு ர ூ.3 லட்சத்திற்க ு மிகாமல ் முதலீட்டுச ் செலவில ் 50 விழுக்காட ு மானியம ்.

* தொ‌ழி‌ல ் செ‌ய்யு‌ம ் போத ு மரணம ் அடையும ் மீனவர்களுக்க ு ர ூ.1.50 நஷ் ட ஈட ு.

* விவசாயக ் கடன ் அளிக் க ர ூ.20 கோட ி இலக்க ு நிர்ணயிக்கப்பட்டுள்ளத ு.

* பயிர்க ் கடனின ் மீதா ன வட்ட ி 7 விழுக்காட்டிலிருந்த ு 4 விழுக்காடாகக ் குற ை‌ ப்ப ு.

* மாநி ல கூட்டுறவ ு ஒன்றியம ், வேலைவாய்ப்ப ு அளிக்கும ் பாடப்பிரிவுகளைக ் கொண்ட ு தொழில்நுட்பப ் பயிற்ச ி நிலையம ் ( ஐடி ஐ) துவ‌க்க‌ம ்.

* 2008-09 ம ் ஆண்டில ் 5,000 கறவ ை மாடுகள ் வாங்க ி சுயஉதவிக்குழ ு உறுப்பினர்களுக்க ு 50 ‌ விழு‌க்காட ு மானியம ்.

* கூட்டுறவ ு வீட்ட ு வசத ி இணைய உறுப்பினர் க‌ ள ் 1,000 பேரு‌க்க ு ர ூ.30 கோட ி‌ யி‌ல ் கட‌ன ்.

* கூட்டுறவ ு கட்ட ட மையம ் நிலக்கரிச ் சாம்பலைக ் கொண்ட ு கல ் தயாரிக்கும ் தொழிற்சால ை.

* சிகப்ப ு நி ற குடும் ப அட்டைதாரர்களுக்க ு, ரேஷ‌ன ் கடைக‌ள ் மூல‌ம ் மா‌னி ய ‌ விலை‌யி‌ல ் 5 மளிகைப ் பொருட்கள ்.

* அய‌ல்நாட்டுவாழ ் இந்தியர ், இந்தி ய வம்ச ா வழியினருக்கா க தனியா க இணையதளம் ஒன்ற ு உருவாக்கப்படும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார் அத்வானி ! உடல்நிலை குறித்த விவரம்..!

திமுகவின் ஊதுகுழலாக மாறிவிட்ட விஜய்..! இன்னொரு கமல்ஹாசனாகி விட்டதாக அர்ஜூன் சம்பத் காட்டம்..!!

கலைக்கல்லூரி மாணவர்களுக்கும் நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம்? நெட்டிசன்கள் கேள்வி..!

விண்வெளிக்கு செல்வதற்கு முன் மணிப்பூருக்கு செல்லுங்கள்.? பிரதமர் மோடியை விமர்சித்த காங்கிரஸ்..!!

விக்கிரவாண்டியில் 9 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.. அத்துமீறல் அதிகமாக இருக்கும்.. அண்ணாமலை

Show comments