Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌பிற நாடுக‌ளி‌‌ட‌ம் ‌சி‌றில‌ங்கா ஆயுத‌ம் பெறுவதா‌ல் இ‌ந்‌தியா‌வி‌ற்கு அ‌ச்சுறு‌த்த‌ல்: எ‌ம்.கே.நாராயண‌ன்!

Webdunia
வியாழன், 27 மார்ச் 2008 (17:04 IST)
‌‌ சி‌றில‌ங்கா அரசு பிற நாடுக‌ளிட‌ம் ஆயுத‌ங்களை‌ப் பெறுவத‌ன் மூல‌ம் இ‌ந்‌தியா‌வி‌ற்கு அ‌ச்சுறு‌த்த‌ல் ஏ‌ற்படலா‌ம் எ‌ன்று தே‌சிய‌ப் பாதுகா‌ப்பு ஆலோசக‌ர் எ‌ம்.கே.நாராயண‌‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

டெ‌ல்‌லி‌யி‌ல் நட‌ந்த ‌விமான‌ப ்படைத ் தளபத ி ப ி. ச ி. லாலின ் 25 ஆம ் ஆவத ு ஆண்ட ு ந ினைவு ‌நிக‌ழ்‌‌வி‌ல் பே‌சிய எம ். க ே. நாராயணன ், சிறிலங்கா ‌ விவகார‌ம ் ப‌ற்‌றி‌க் கூ‌றியதாவத ு:

‌ சி‌றில‌ங்க அரசு, இல‌ங்கை இன‌ப் ‌பிர‌ச்சனை‌க்கு ராணுவ‌த் ‌தீ‌ர்வை ம‌ட்டு‌ம் மு‌ன்வை‌த்து த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு எ‌திரான போரை‌த் தொட‌ர்‌கிறது.

இத‌ற்காக ‌சி‌றில‌ங்க அரசு மே‌ற்கொ‌ள்ளு‌ம் அப‌ரி‌மிதமான ஆயுத‌க் கொ‌ள்முத‌ல் இ‌ந்‌தியா‌வி‌ன் ராணுவ பல‌த்தை பா‌தி‌‌த்து‌விட ஒருபோது‌ம் அனும‌தி‌க்க முடியாது.

இலங்கைய ி‌ல் த‌ற்போது அமைத ி முயற்சிகள ் அனைத்தும ் முறிந்த ு போகி ற சூ ழ‌ல் ‌நிலவு‌கிறது. இத ு மிகவும ் மோசமா னதாகு‌ம்.

கடந் த இரண்ட ு ஆ‌ண்டுக‌ளி‌ல ் சிறிலங்கப ் படையினருக்கும ், விடுதலைப ் புலிகளுக்கும ் இடையிலா ன போரில ் பல ஆ‌ய ி ர‌க ்கணக்கா ன மக்கள ் கொல்லப்பட ்டு‌ள்ள னர ்.

இலங்கையில ் மிகப்பெரி ய சிறுபான்மைத ் தமிழினமா ன ஈழத ் தமிழர்கள ை, சிறிலங் க அ ரசு கௌரவத்துடன ் நடத் த வேண்டும ் என்பத ே எ‌ங்க‌ளி‌ன் விருப்பம ்.

இலங்க ை இனப் பிரச்சினைக்க ு இராணுவத ் தீர்வ ு காண் பதை இந்திய ா எதிர்ப்பதுடன ் சிறுபான்ம ை இனத்திற்க ு அதிகாரப ் பகிர்வ ை நடைமுறைப்படுத்தும்படி கொழும்ப ை வலியுறுத்துகிறத ு.

இத‌ற்காக‌ச் சிறிலங் க அ ர‌சி‌ற்கு எ‌வ்வளவு அழு‌த்த‌ம் கொடு‌க்கலா‌ம் எ‌ன்பது கு‌றி‌த்து‌ம், எவ்வளவ ு இராணு வ உதவிகள ை வழங்கலாம ் என்பத ு ப‌ற்‌றியு‌ம் இ‌ந்‌தியா‌வி‌ல் ஒர ு தேசி ய முடிவ ு எட்டப்ப ட வேண்டும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments