Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்‌லி: ஆ‌சி‌ரிய‌ர் அடி‌த்த‌தி‌ல் மாண‌வி ப‌லி!

Webdunia
வியாழன், 27 மார்ச் 2008 (17:05 IST)
டெ‌ல்‌லி‌யி‌ல ் ஆ‌சி‌ரிய‌ர ் அடி‌த்த‌தி‌ல ் 15 வயத ு ப‌ள்‌ள ி மாண‌வ ி மூ‌ன்ற ு மாத‌ம ் கோமா‌வி‌ல ் இரு‌ந்த ு ப‌லியானா‌ர ்.

‌ கிழ‌க்க ு டெ‌ல்‌‌லி‌யி‌ல ் உ‌ள் ள ஒர ு த‌னியா‌ர ் ப‌ள்‌ளி‌யி‌‌ல ் ‌‌‌ ரி‌ங்‌க ி கவு‌சி‌க ் (15) எ‌ன் ற மாண‌வ ி 10‌ ஆ‌‌ம ் வகு‌ப்ப ு படி‌த்த ு வ‌ந்தா‌‌ர ். இத ே ப‌ள்‌ளி‌யி‌ல ் ‌ ஆ‌சி‌ரியரா க ப‌‌ணியா‌‌ற்‌ற ி வ‌ந் த திரே‌ந்‌தி ர குமா‌ர ் ‌ தினக‌ர ் எ‌ன்பவ‌ர ் மாண‌விய ை, த‌ா‌ன ் த‌னியா க நட‌த்து‌ம ் ப‌யி‌ற்‌சி‌க்க ு படி‌க் க வருமாற ு க‌ட்டாய‌ப்படு‌த்‌தினா‌ர ்.

ஆனா‌ல ், மாண‌வ ி கவு‌சி‌க ் அவரத ு த‌னி‌ப் ப‌‌யி‌ற்‌சி‌க்க ு செ‌ல் ல மறு‌த்தா‌ர ். இதனா‌ல் ஆ‌த்‌திரமடை‌ந் த ஆ‌சி‌‌‌ரிய‌ர ் மாண‌விய ை ‌ பிரம்பா‌ல ் தல ை உ‌ள்ப ட ப‌ல்வேற ு இட‌ங்க‌ளி‌ல ் அடி‌த்தா‌ர ்.

பல‌த் த காய‌த்துட‌ன ் மாண‌வ ி கவு‌சி‌க ் கட‌ந் த ஜனவ‌ர ி 7 ஆ‌ம ் தே‌த ி மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர ். மூளை‌யி‌ல ் இர‌த்த‌ம ் உறை‌ந்ததா‌ல ் கோம ா ‌ நிலைய ை அடை‌ந்தா‌ர ்.

இ‌ந்‌‌நிலை‌யி‌ல ் ‌ கட‌ந் த 3 மாதமா க கோம ா ‌ நிலை‌யி‌ல ் இரு‌ந் த மாண‌வ ி கவு‌சி‌க ் சி‌கி‌ச்சை‌ பல‌னி‌ன்‌ற ி நே‌ற்ற ு இரவ ு இற‌ந்தா‌ர ். இதையடு‌த்த ு அ‌ந் த ‌ ப‌ள்‌ளி‌யி‌ன ் தலைம ை ஆ‌சி‌ரிய‌ர ், ஆ‌‌சி‌ரிய‌ர ் ‌ மீத ு வழ‌க்கு‌ப்ப‌திவ ு செ‌ய்த ு ஆ‌சி‌ரியர ை கைத ு செ‌ய்தன‌ர ்.

இத‌ற்‌கிடை‌ய ே அ‌ந் த ப‌ள்‌ளி‌‌க்க ு வழ‌‌ங்க‌ப்ப‌ட் ட அ‌ங்‌கீகார‌த்த ை ர‌த்த ு செ‌ய்ததோட ு, ப‌லியா ன மாண‌வ ி குடு‌ம்ப‌த்து‌‌க்க ு ர ூ.1 ல‌ட்ச‌ம ் இழ‌ப்‌பீட ு வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு டெ‌ல்‌ல ி அரச ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு. மேலு‌ம ், மா‌ண‌வ ி ப‌லியானத ு கு‌றி‌த்த ு உ‌ரி ய ‌ விசாரண ை நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ‌திகா‌ரிக‌ள ் உறு‌திய‌ளி‌த்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்போது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்?

தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

வேகமாக உயர்ந்து வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

Show comments