Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌த்‌திய ‌பிரதேச‌த்‌தி‌ல் ‌நெ‌ரிச‌லி‌ல் ‌சி‌க்‌கி 8 பே‌ர் ப‌‌லி‌!

Webdunia
வியாழன், 27 மார்ச் 2008 (16:31 IST)
ம‌த்‌திய‌ பிரதேச‌‌ மா‌நில‌ம ் அசோ‌க்நக‌ரி‌ல ் கோ‌‌ ய ி‌ல ் ‌ திரு‌விழாவ ி‌‌ ல ் ஏற்பட் ட கூ‌ட் ட நெ‌ரிச‌லி‌ல ் ‌ சி‌க்‌க ி 8 ப‌ே‌ர ் ப‌லியா‌னார்கள ். 12 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

க‌‌‌ரீலா‌ என் ற இடத்தில ் உ‌ள் ள ‌ சீத ா கோ‌‌ ய ிலி‌ல ் நே‌ற்ற ு மால ை நடைபெ‌ற் ற ர‌ங்ப‌ஞ்ச‌ம ி ‌ நிக‌ழ்‌‌ச்‌சி‌யி‌ன்போது ஏராளமா ன ம‌க்க‌ள ் ‌ திர‌‌ண்டிரு‌ந்தன‌ர ். அ‌ப்போத ு, கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ஏற்பட்ட நெ‌ரி‌ச‌லி‌ல ் ‌ சி‌க்‌க ி இவர்கள ் உயிரிழந்ததா க காவ‌ல்துறை‌யின‌ர ் தெ‌‌ரி‌வி‌த்தன‌ர ்.

காயமடை‌ந்தவ‌ர்க‌ள ் அரு‌கிலு‌‌ள் ள அரச ு மரு‌த்துவமனை‌யி‌ல ் ‌ சி‌கி‌‌ச்சை‌க்கா க அனும‌தி‌‌க்க‌ப்ப‌ட்டனர ். இதை‌த்தொட‌ர்‌ந்த ு ‌ நிக‌ழ்‌விட‌த்து‌க்க ு அ‌திகா‌ரிக‌‌ ள ், மாவ‌ட் ட ஆ‌ட்‌சி‌த்தலைவ‌ர ், காவ‌ல்துற ை ஆணைய‌ர ் உள்ளிட் ட உயர ் அதிகாரிகள ் நேரில ் சென்ற ு ‌ விசாரண ை செ‌ய்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார் அத்வானி ! உடல்நிலை குறித்த விவரம்..!

திமுகவின் ஊதுகுழலாக மாறிவிட்ட விஜய்..! இன்னொரு கமல்ஹாசனாகி விட்டதாக அர்ஜூன் சம்பத் காட்டம்..!!

கலைக்கல்லூரி மாணவர்களுக்கும் நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம்? நெட்டிசன்கள் கேள்வி..!

விண்வெளிக்கு செல்வதற்கு முன் மணிப்பூருக்கு செல்லுங்கள்.? பிரதமர் மோடியை விமர்சித்த காங்கிரஸ்..!!

விக்கிரவாண்டியில் 9 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.. அத்துமீறல் அதிகமாக இருக்கும்.. அண்ணாமலை

Show comments