Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது‌ச்சே‌ரி‌யி‌ல் வ‌ரி‌யி‌ல்லா ப‌ட்ஜெ‌ட்!

Webdunia
வியாழன், 27 மார்ச் 2008 (16:04 IST)
புதுச்சேர ி‌ யி‌ல ் புதி ய வரிகள ் இல்லா த பட்ஜெட்ட ை முதலமை‌ச்ச‌ர ் ர‌ங்கசா‌ம ி இ‌ன்ற ு தாக்கல ் செய்தார ்.

2008-09 ஆம ் ஆண்டுக்கா ன மொத் த வரவ ு செலவுத ் திட் ட மதிப்பீடா க ர ூ.3,333.24 கோட ி ஒதுக்கப்பட்டுள்ளத ு. அதில ், திட் ட ஒதுக்கீட ு ர ூ.1,750 கோட ி. திட்டம ் சார ா ஒதுக்கீட ு ர ூ.1,553.40 கோட ி. இதில ் மத்தி ய அரசின ் ஊக்குவிப்புத ் திட்டங்களுக்க ு செய்யப்பட்டுள் ள ஒதுக்கீட ு ர ூ.29.84 கோட ி உள்ளடங்கும ்.

2008-09 ஆ‌‌ம ் ஆ‌ண்டி‌ற்கா ன மத்தி ய அரசின ் மானியம ் ர ூ.703.05 கோட ி ஆகும ். வெவ்வேற ு ஆதாரங்களிலிருந்த ு பெறப்பட் ட கடன ் ர ூ. 1,225.79 கோட ி. எஞ்சியுள் ள ர ூ.1,404.40 கோட ி சொந் த நித ி ஆதாரங்கள ் ஆகும ்.

தொழிற்சாலைகள் ஒவ்வொரு ஊரகத் தொகுதியிலும ் 2 முதல ் 5 ஏக்கர ் பரப்பளவில ் உள்கட்டமைப்ப ு வசதிகளுடன ் சிறி ய அளவ ு தொழிற்சாலைகளுக்கா ன தொழிற்பேட்டைகள ை உருவாக்குவதற்க ு பிஐபிடிஐச ி உத்தேசித்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னதை செய்த பாஜக அமைச்சர்..! பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!!

ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு.! நானே நீதிமன்றத்தில் ஆஜராவேன்.! அண்ணாமலை..!!

மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட ரோபோ.. தென்கொரியாவில் ஒரு வித்தியாசமான சம்பவம்..!

ராகுல் காந்திக்கு யாராவது கணக்கு சொல்லி கொடுங்கள்: குஷ்பு கிண்டல்..!

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

Show comments