Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கம‌ல் நா‌த்‌தி‌ன் ‌சீன‌‌ப் பயண‌ம் ர‌த்து!

Webdunia
வியாழன், 27 மார்ச் 2008 (15:35 IST)
ம‌த்‌தி ய வ‌ர்‌த்த க அமை‌ச்ச‌ர ் கம‌ல ் நா‌த்‌தி‌ன ் ‌ சீன‌ப ் பயண‌த்த ை ர‌த்த ு செ‌ய் ய ம‌த்‌தி ய அரச ு முடிவ ு செ‌ய்து‌ள்ளத ு.

டெ‌ல்‌லி‌யி‌ல ் ‌ திபெ‌த்‌திய‌ர்க‌ள ் நட‌த்‌தி ய போரா‌ட்ட‌‌த்‌தி‌ற்கா க இ‌ந்‌திய‌த ் தூதர ை ந‌ள்‌ளிர‌வி‌ல ் அழை‌த்து‌க ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த் த ‌ சீ ன அர‌சி‌ன ் செயலை‌க ் க‌ண்டி‌த்த ு இ‌ம்முடிவ ு எடு‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌க ் கருத‌ப்படு‌கிறத ு.

‌ சீ ன அரசை‌க ் க‌ண்டி‌த்த ு டெ‌ல்‌லி‌யி‌ல ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌தி ய ‌‌ திபெ‌த்‌திய‌ர்க‌ள ் ‌ சீன‌த ் தூதரக‌த்‌தி‌ற்கு‌ள ் நுழை‌ந்ததுட‌ன ், அ‌ங்‌கிரு‌ந் த ‌ சீன‌க ் கொடிய ை இற‌க்‌கி‌வி‌ட்ட ு த‌ங்க‌ள ் கொடி‌‌யின ை ஏ‌ற் ற முய‌ன்றன‌ர ். அவ‌ர்களை‌க ் காவ‌ல்துறை‌‌யின‌ர ் தடு‌த்த ு வெ‌ளியே‌ற்‌றின‌ர ்.

த‌ங்க‌ள ் நா‌ட்டு‌த ் தூதரக‌த்‌தி‌ற்கு‌ள ் ‌ திபெ‌த்‌திய‌ர்க‌ள ் நுழை ய அனும‌தி‌த்தத ு கு‌றி‌த்த ு அ‌திரு‌ப்‌த ி தெ‌ரி‌வி‌த் த ‌ சீ ன அயலுறவு‌த ் துற ை, பெ‌ய்‌ஜி‌ங்‌கி‌ல ் உ‌ள் ள இ‌ந்‌திய‌த ் தூத‌ர ் ‌ நிருபம ா ராவ ை இருமுற ை அழை‌த்து‌க ் ‌ கண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்தத ு. அ‌திலு‌ம ் ஒருமுற ை ந‌ள்‌ளிர‌வி‌ல ் அழை‌த்த ு க‌ண்டன‌த்தை‌த ் தெ‌ரி‌வி‌த்தத ு.

மேலு‌ம ், பெ‌‌ய்‌ஜி‌ங்‌கி‌ல ் நட‌க்கவு‌ள் ள ஒ‌லி‌ம்‌பி‌‌க ் போ‌ட்டிகளு‌க்கா ன ஜோ‌தி‌யி‌ன ் பயண‌‌ம ் இ‌ந்‌தியா‌வி‌ல ் உ‌ரி ய பாதுகா‌ப்புட‌ன ் நட‌க்கும ா எ‌ன்று‌ம ் ‌ சீன ா ச‌ந்தேக‌ம ் தெ‌ரி‌வி‌த்‌தத ு.

‌ சீ ன அர‌சி‌ன ் இ‌த்தகை ய செய‌ல்களு‌க்க ு இ‌ந்‌தி ய அரச ு இதுவர ை எ‌ந்த‌விதமா ன கரு‌த்து‌ம ் வெ‌ளி‌யிடாம‌ல ் இரு‌ந்த ு வ‌ந்தத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், ப‌ல்வேற ு வ‌ணி க ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள ் தொட‌ர்பா க அடு‌த் த வார‌ம ் ‌ சீன ா செ‌ல்ல‌விரு‌ந் த ம‌த்‌தி ய வ‌ர்‌த்தக‌ அமை‌ச்ச‌ர ் கம‌ல ் நா‌த்‌தி‌ன ் பயண‌ம ் ர‌த்த ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

கம‌ல் நா‌த் மறு‌ப்பு!

ஆனா‌ல ், ‌ சீனா‌வி‌ற்க ு எ‌‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌க்கு‌ம ் எ‌ண்ண‌ம ் எதுவு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்று‌ம ், தே‌த ி குழு‌ப்ப‌த்‌தி‌ன ் காரணமாகவ ே பயண‌ம ் ர‌த்த ு செ‌ய்ய‌ப்ப‌ட்டதாகவு‌ம ் கம‌ல ் நா‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

பு‌தி ய தே‌திக‌ள ் முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டவுட‌ன ் தனத ு பயண‌ம ் தொடரு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌‌றினா‌ர ்.

மு‌ன்னதா க, டெல்லியில ் நேற்ற ு செய்தியாளர்களிடம ் பேசி ய தேசி ய பாதுகாப்ப ு ஆலோசகர ் எம ். க ே. நாராயணன ், " ஒலிம்பிக ் ஜோதிக்க ு உரி ய பாதுகாப்ப ு வழங்கப்படும ். அதற்குத ் தேவையா ன அனைத்த ு முன்னெச்சரிக்க ை நடவடிக்கைகளும ் எடுக்கப்பட்டுள்ள ன.

இந்தியாவின ் 20 நகரங்களுக்க ு ஜோத ி கொண்ட ு செல்லப்படும ். செல்லும ் இடங்களில ் எல்லாம ் போதுமா ன பாதுகாப்புக்க ு ஏற்பாட ு செய்யப்பட்டுள்ளத ு. எனவ ே சீன ா இதுகுறித்த ு கவல ை கொள்ளத ் தேவையில்ல ை" என்ற ு தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார் அத்வானி ! உடல்நிலை குறித்த விவரம்..!

திமுகவின் ஊதுகுழலாக மாறிவிட்ட விஜய்..! இன்னொரு கமல்ஹாசனாகி விட்டதாக அர்ஜூன் சம்பத் காட்டம்..!!

கலைக்கல்லூரி மாணவர்களுக்கும் நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம்? நெட்டிசன்கள் கேள்வி..!

விண்வெளிக்கு செல்வதற்கு முன் மணிப்பூருக்கு செல்லுங்கள்.? பிரதமர் மோடியை விமர்சித்த காங்கிரஸ்..!!

விக்கிரவாண்டியில் 9 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.. அத்துமீறல் அதிகமாக இருக்கும்.. அண்ணாமலை

Show comments