Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன் பய‌ங்கரவா‌திக‌ளி‌ன் தா‌க்குத‌ல்க‌ள் தொட‌ர்‌கிறது: எ‌ம்.கே.நாராயண‌ன்!

Webdunia
வியாழன், 27 மார்ச் 2008 (14:52 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ்- ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன ் எ‌ல்லை‌யி‌ல ் முகா‌மி‌ட்டிரு‌க்கு‌ம ் பய‌ங்கரவா‌திக‌ள ் இ‌ந்‌தியா‌வி‌ல ் நுழை‌ந்த ு தா‌க்குத‌ல ் நட‌த்துவத ு தொட‌ர்‌ந்த ு வரு‌கிறத ு எ‌ன்ற ு இ‌ந்‌தியா‌வி‌ன ் தே‌சிய‌ப ் பாதுகா‌ப்ப ு ஆலோசக‌ர ் எ‌ம ். க ே. நாராயண‌ன ் கூ‌றினா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌ன ் எ‌ல்லைய ை பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் கூடார‌ம ் எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட அவ‌ர ், பா‌கி‌ஸ்தா‌ன ் உளவ ு ‌ நிறுவனமா ன ஐ. எ‌ஸ ்.ஐ.‌ யி‌‌ன் பய‌ங்கரவா‌திகளு‌க்க ு உதவு‌ம ் போ‌க்‌கி‌ல ் இதுவர ை எ‌ந் த மா‌ற்றமு‌ம ் ஏ‌ற்பட‌வி‌ல்ல ை எ‌ன்று‌‌ம ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

இந்தி ய ‌ விமான‌ப்படைத ் தளபத ி ப ி. ச ி. லாலின ் 25 ஆம ் ஆவத ு ஆண்ட ு நினைவ ு நா‌ள ் நிகழ்வில ் உரையாற்றி ய எம ். க ே. நாராயணன ், பா‌கி‌ஸ்தானா‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு உ‌ள் ள அ‌ச்சுறு‌த்த‌ல ் கு‌றி‌த்து‌க ் கூ‌றியதாவத ு:

ல‌ஷ்க‌ர ் இ தா‌யிப ா, ஜெ‌ய்‌ஷ ் இ முகமத ு உ‌ள்‌ளி‌ட் ட பய‌ங்கரவா த இய‌க்க‌ங்களு‌க்க ு ஆலோசன ை வழ‌ங்‌க ி தா‌க்குத‌ல ் நட‌த்துவத‌ற்கா ன ‌ தி‌ட்ட‌ங்களை‌த ் ‌ தீ‌ட்டி‌த ் தரு‌ம ் ஐ. எ‌ஸ ்.ஐ.‌ யி‌ன ் போ‌க்‌கி‌ல ் இதுவர ை எ‌ந் த மா‌ற்றமு‌ம ் இ‌ல்ல ை. பா‌கி‌ஸ்தா‌ன ் பய‌ங்கரவா‌திக‌ளா‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ல ் நட‌த்த‌ப்படு‌ம ் தா‌க்குத‌ல்க‌ள ் தொட‌ர்‌கிறத ு.

பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ தீ‌விரவாத‌ச ் ச‌க்‌திக‌ள ், ம த அடி‌ப்படைவா த இய‌க்க‌ங்க‌ள ் போ‌ன்றவ‌ற்றா‌ல ் இ‌ந்‌தி ய ம‌ண்‌ணி‌ல ் தா‌க்குத‌ல்கள ை நட‌த்துவத‌ற்க ு வ‌ங்கதேச‌ம ் பய‌ன்படு‌த்த‌ப்படு‌வத ு தொட‌ர்‌கிறத ு.

பா‌கி‌ஸ்தானை‌ச ் சே‌ர்‌ந் த ம த அடி‌ப்படைவா த இய‌‌க்க‌ங்க‌ளிட‌ம ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு எ‌திரா ன கொ‌ள்கைகளு‌ம ், உண‌ர்வுகளு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு யாராலு‌ம ் மறு‌க் க முடியாத ு.

இ‌ந்‌திய ா சுத‌ந்‌திர‌ம ் பெ‌ற் ற கால‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் இ‌த்தகை ய ‌ பிர‌ச்சனைகளுட‌ன ் போராடுவத ு வழ‌க்கமா‌கி‌ வி‌ட்டத ு.

பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்களா‌ல ் ‌ நீ‌ண்டகாலமா க பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ு வ‌ந்தாலு‌ம ், பூரண‌ச ் ச‌கி‌ப்பு‌‌க ் கொ‌ள்கைய ை இ‌ந்‌திய ா ‌ பி‌ன்ப‌ற்‌ற ி வரு‌கிறத ு. பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் ஜனநாயக‌ம ் ‌ நிலைநா‌ட்ட‌ப்ப ட வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ப‌திலு‌ம ், அ‌ங்க ு ‌ நிலையா ன அரச ு உருவா க வே‌ண்டு‌ம ் எ‌ன்ப‌திலு‌ம ் இ‌ந்‌திய ா உறு‌தியா க உ‌ள்ளத ு.

இ‌வ்வாற ு எ‌ம ். க ே. நாராயண‌ன ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல்… இனி மழை எப்படி இருக்கும்?

நள்ளிரவில் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல்… கொட்டித் தீர்த்த மழை!

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

Show comments