Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌மி அமை‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய ‌நி‌ர்வா‌கிக‌ள் கைது!

Webdunia
வியாழன், 27 மார்ச் 2008 (14:23 IST)
தட ை செ‌ய்ய‌ப்ப‌ட் ட இ‌ந்‌தி ய இ‌ஸ்லா‌மி ய மாணவ‌‌ர ் இய‌க்க‌த்‌தி‌ன ் (‌ சி‌ம ி) தலைவ‌ர ் ச‌ப்த‌ர ் நகோ‌ர ி உ‌ள்‌ளி‌ட் ட மு‌க்‌கி ய ‌ நி‌ர்வா‌கிக‌ள ் 10 பே‌ர ் ம‌த்‌திய‌ப ் ‌ பிரதே ச மா‌நில‌ம ் இ‌ந்தூ‌ரி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

மு‌ம்ப ை, ஹைதராபா‌த ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு இட‌ங்க‌ளி‌ல ் நட‌ந் த கு‌‌ண்டுவெடி‌ப்பு‌க‌ள ் தொட‌ர்பா க ‌ சி‌ம ி இய‌க்க‌த்‌தி‌ன ் மு‌க்‌கிய‌ ‌நி‌ர்வா‌கிகள ை காவ‌ல்துறை‌யின‌ர ் தேட ி வரு‌கி‌ன்றன‌ர ்.

இ‌ந்‌நிலை‌‌யி‌ல ், இ‌ந்தூ‌ரி‌ல ் உ‌ள் ள ஒர ு ரக‌சி ய இட‌த்‌தி‌‌ல ் ரக‌சிய‌‌க ் கூ‌ட்ட‌ம ் நட‌த்‌தி ய ‌ சி‌ம ி இய‌க்க‌த்‌தினர ை சு‌ற்‌ற ி வளை‌த் த ‌ சிற‌ப்ப ு அ‌திரடி‌ப ் படை‌யின‌ர ், அ‌ங்‌கிரு‌ந் த 10 பேரை‌க ் கைத ு செ‌ய்தன‌ர ்.

இ‌தி‌ல ், ‌ சி‌ம ி இய‌க்‌க‌த்‌‌தி‌ன ் மு‌க்‌கி ய ‌ நி‌ர்வா‌கிக‌ள ் ச‌ப்த‌ர ் நகோ‌ர ி, கு‌பி‌ல ி ஆ‌கியோரு‌ம ் அட‌க்க‌ம ். கைத ு செ‌ய்ய‌ப்‌ப‌ட்டவ‌ர்க‌ளிட‌ம ் இரு‌ந்த ு 7 து‌ப்பா‌க்‌கிக‌ள ் ப‌றிமு‌த‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னதை செய்த பாஜக அமைச்சர்..! பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!!

ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு.! நானே நீதிமன்றத்தில் ஆஜராவேன்.! அண்ணாமலை..!!

மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட ரோபோ.. தென்கொரியாவில் ஒரு வித்தியாசமான சம்பவம்..!

ராகுல் காந்திக்கு யாராவது கணக்கு சொல்லி கொடுங்கள்: குஷ்பு கிண்டல்..!

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

Show comments