Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் இரயில் நிலையம் குண்டு வைத்து தகர்ப்பு!

Webdunia
புதன், 26 மார்ச் 2008 (17:00 IST)
ஆ‌ந்‌தி ர மா‌நில‌ம ் ‌ விஜயநகர‌ம ் மாவ‌‌ட்ட‌த்‌தி‌ல ் நே‌ற்ற ு ந‌ள்‌ளிரவ ு மாவோ‌யி‌‌‌ஸ்‌ட ் ‌ தீ‌‌விரவா‌திக‌ள்‌ கு‌ண்ட ு ‌ வீ‌ச ி ‌ திடீ‌ர்‌ தா‌க்குத‌ல ் நட‌த்‌தி‌ன‌ர ்.

‌ கிழ‌க்க ு இர‌யி‌ல்வே‌க்க ு உ‌ட்ப‌ட் ட குமத ா இர‌யி‌ல ் ‌ நிலைய‌த்‌‌தி‌ல ் 3 பெ‌ண ் உ‌ள்ப ட 7 பே‌ர ் கொ‌‌ண் ட மாவோ‌யி‌‌ஸ்‌ட ் ‌‌ தீ‌‌விரவா‌‌திக‌ள ் அ‌திரடியா க புகு‌‌ந்த ு அ‌ங்க ு ப‌ணி‌யி‌ல ் ஈடுப‌ட்டிரு‌ந் த 4 இர‌யி‌ல்வ ே ஊ‌‌ழிய‌ர்கள ை வெ‌ளியேறு‌ம்பட ி கூ‌றின‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் அ‌வ‌ர்க‌ள ் இர‌யி‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் கு‌ண்ட ு ‌ வீ‌ச ி தா‌க்குத‌லி‌ல ் ஈடுப‌ட்டன‌ர ். இதனா‌ல ் ‌ சி‌‌க்ன‌ல ் க‌ட்டு‌ப்பாட ு கரு‌வி‌க‌ள ் கடுமையா க சேதமடை‌ந்தன‌.‌

இ‌ந் த கு‌ண்ட ு வெடி‌ப்பா‌‌ல ் ஆ‌ந்‌திர‌ ‌பிரதேச‌ம ்- ஒ‌ரி‌ஸ்ஸ ா இடைய ே இர‌யி‌ல ் போ‌‌க்குவர‌த்த ு பா‌‌தி‌க்க‌ப்‌ப‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார் அத்வானி ! உடல்நிலை குறித்த விவரம்..!

திமுகவின் ஊதுகுழலாக மாறிவிட்ட விஜய்..! இன்னொரு கமல்ஹாசனாகி விட்டதாக அர்ஜூன் சம்பத் காட்டம்..!!

கலைக்கல்லூரி மாணவர்களுக்கும் நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம்? நெட்டிசன்கள் கேள்வி..!

விண்வெளிக்கு செல்வதற்கு முன் மணிப்பூருக்கு செல்லுங்கள்.? பிரதமர் மோடியை விமர்சித்த காங்கிரஸ்..!!

விக்கிரவாண்டியில் 9 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.. அத்துமீறல் அதிகமாக இருக்கும்.. அண்ணாமலை

Show comments