Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌ர்மசாலா‌வி‌ல் ‌சீன‌ப் பொரு‌ட்க‌ள் எ‌தி‌ர்‌ப்பு‌ப் போரா‌ட்ட‌ம்!

Webdunia
புதன், 26 மார்ச் 2008 (16:32 IST)
‌ த‌ர்மசாலா‌வி‌ல ் த‌ங்‌கியு‌ள் ள ‌ திபெ‌த ் அக‌திக‌ள ் த‌ங்க‌ள ் ‌ விடுதலை‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ன ் ஒர ு பகு‌தியா க ‌ சீன‌த ் தயா‌ரி‌ப்பு‌ப ் பொரு‌ட்க‌ளை‌ப ் புற‌க்க‌ணி‌க் க முடிவ ு செ‌ய்து‌ள்ளன‌ர ்.

‌ சீ ன அர‌சி‌ற்க ு எ‌திராக‌ப ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌த ி வரு‌ம ் ‌ திபெ‌த ் அக‌திக‌ள ், த‌ர்மசாலா‌வி‌ல ் இ‌ன்ற ு ‌ சீன‌‌த ் தயா‌ரி‌ப்பு‌ப ் பொரு‌ட்களு‌க்க ு எ‌திரா க முழ‌க்க‌மி‌ட்டபட ி பேர‌ண ி நட‌த்‌தின‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு போரா‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற்றவ‌ர்க‌ளி‌ல ் ஒருவரா ன செ‌ரி‌ங ், "‌ திபெ‌த்‌தி‌ல ் ம‌னி த உ‌ரிமைகளு‌க்க ு எ‌திரா ன ‌ சீன ா மே‌ற்கொ‌ண்ட ு வரு‌ம ் அட‌க்குமுற ை நடவடி‌க்கைகளை‌க ் க‌ண்டி‌த்த ு ‌ சீன‌த ் தயா‌ரி‌ப்ப ு பொரு‌ட்களை‌ப ் புற‌க்க‌ணி‌க் க நா‌ங்க‌ள ் முடிவ ு செ‌ய்து‌ள்ளோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

இ‌ப்பேர‌ணி‌யி‌ன ் முடி‌வி‌ல ், ‌ சீனா‌‌வி‌ல ் தயா‌ரி‌க்க‌ப்ப‌ட் ட து‌ணிக‌ள ், ‌ பிளா‌ஸ்டி‌க ் பொரு‌ட்க‌ள ், பொ‌ம்மைக‌ள ் உ‌ள்‌ளி‌ட்டவ ை சேக‌ரி‌க்க‌ப்ப‌ட்ட ு ச‌ந்தை‌க்க ு அரு‌கி‌ல ் கு‌வி‌த்து‌க ் கொளு‌த்‌தின‌ர ்.

இ‌ந்‌திய‌ப ் ப‌ண்பா‌ட்டிலு‌ம ் வரலா‌ற்‌றிலு‌ம ் பெரு‌ம ் ‌ பிணை‌ப்பை‌க ் கொ‌ண்டு‌ள் ள ‌ திபெ‌த்‌திய‌ர்க‌ள ், இ‌ந்‌தி ய சுத‌ந்‌திர‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌‌ல ் வெ‌ள்ளைய‌ர்க‌ளி‌ன ் பொரு‌ட்கள ை நா‌ம ் புற‌க்க‌ணி‌த்து‌க ் கொளு‌த்‌தியதை‌ப்போ ல, ‌ சீன‌ப ் பொரு‌ட்கள ை எ‌ரி‌த்தத ு அனைவ‌ரி‌ன ் கவன‌த்தையு‌ம ் ஈ‌ர்‌த்து‌‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

இந்து கோவில்களை இடிக்க டெல்லி ஆளுநர் உத்தரவு.. முதல்வர் அதிஷி கடும் எதிர்ப்பு..!

அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள்?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று முதல் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Show comments