Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைசூ‌ரி‌ல் ‌திபெ‌த்‌திய‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்!

Webdunia
புதன், 26 மார்ச் 2008 (14:51 IST)
திபெ‌த்‌தி‌‌ன ் ப‌ல்வேற ு பகு‌திக‌‌ளி‌ல ் ‌ சீ ன அரச ு மே‌ற்கொ‌ண்டுவரு‌ம ் அட‌க்குமுற ை நடவடி‌க்கைகளை‌க ் க‌ண்டி‌த்த ு க‌ர்நாட க மா‌நில‌ம ் மைசூ‌ரி‌ல ் வ‌சி‌த்துவரு‌ம ் பு‌த் த மத‌த ் துற‌விக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட ‌ திபெ‌த்‌திய‌ர்க‌ள ் இ‌ன்ற ு ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம ் நட‌த்‌தின‌ர ்.

‌ சீ ன அர‌சி‌ற்க ு எ‌திரா ன வாசக‌ங்க‌ள ் அட‌ங்‌கி ய அ‌ட்டைகளை‌க ் கைக‌ளி‌ல ் வை‌த்‌திரு‌ந் த அவ‌ர்க‌ள ், ‌ சீன‌ப ் ‌ பிரதம‌ர ் வெ‌ன ் ‌ ஜியாபோ‌வி‌ற்க ு எ‌திரா க முழ‌க்க‌ங்கள ை எழு‌ப்‌பின‌ர ்.

‌ திபெ‌த்தை‌ச ் ‌ சீனா‌வி‌ன ் ‌ பிடி‌யி‌ல ் இரு‌ந் த ‌ விடு‌வி‌ப்பத‌ன ் மூல‌ம ் ஆ‌யிர‌க்கண‌க்கா ன ‌ திபெ‌த்‌திய‌ர்க‌ளு‌க்க ு ‌ விடுதல ை பெ‌ற்று‌த ் தரு‌ம ் வகை‌யி‌ல ் ஐ. ந ா. இ‌வ்‌விடய‌த்‌தி‌ல ் தலை‌யி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர்க‌ள ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்தன‌ர ்.

பு‌த்தமத‌த ் தலைவ‌‌ர ் தலா‌ய ் லாமாவுட‌ன ் பே‌ச்ச ு நட‌த் த ‌ சீ ன அரச ு மு‌ன்வ ர வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தி ய ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌க்கார‌ர்க‌ள ், ‌ திபெ‌‌த ் வ‌ன்முறைக‌ள ் தொட‌ர்பாக‌க ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளவ‌ர்கள ை உடனடியா க ‌ விடு‌வி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு முழ‌க்க‌மி‌ட்டன‌ர ்.

இ‌ந்த‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ற்க ு ம‌ண்ட ல ‌ திபெ‌த்‌திய‌ன ் இளைஞ‌ர ் கா‌ங்‌கிர‌ஸ ், ‌ திபெ‌த்‌திய‌ன ் பெ‌ண்க‌ள ் ச‌ங்க‌ம ் ஆ‌கியவ ை ஏ‌ற்பாட ு செ‌ய்‌திரு‌ந்த ன.

க‌ர்நாட க மா‌நில‌ம ் முழுவது‌ம ் 60,000 ‌ திபெ‌த ் அக‌திக‌ள ் உ‌ள்ளன‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னதை செய்த பாஜக அமைச்சர்..! பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!!

ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு.! நானே நீதிமன்றத்தில் ஆஜராவேன்.! அண்ணாமலை..!!

மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட ரோபோ.. தென்கொரியாவில் ஒரு வித்தியாசமான சம்பவம்..!

ராகுல் காந்திக்கு யாராவது கணக்கு சொல்லி கொடுங்கள்: குஷ்பு கிண்டல்..!

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

Show comments