Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன் பேச்சு‌க்கள் புதுப்பொ‌லிவு பெறும்: பிரணாப்!

Webdunia
புதன், 26 மார்ச் 2008 (16:21 IST)
புதியதா க பொறுப்பேற்றுள் ள பாகிஸ்தான ் அரசுடன ் இதுவர ை தீர்வு காணப்படாமல ் உள் ள அனைத்த ு விவாகரங்களின ் மீதா ன பேச்ச ு‌ க்களும ் புதுப்ப ொ‌ல ிவ ு பெறும ் என்ற ு இந்திய ா நம்பிக்க ை தெரிவித்துள்ளத ு.

அமெரிக்காவுடனா ன அணுசக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தம ் குறித்த ு பேச்சுவார்த்த ை நடந் த இரண்ட ு நாள ் சுற்றுப்பயணமா க அந்நாட்டிற்க ு சென்றுள் ள அயலுறவ ு அம ை‌ ச்சர ் பிரணாப ் முகர்ஜ ி வாஷிங்டனில ் நேற்ற ு பத்திரிக்கையாளர்கள ை சந்தித்தார ்.

அப்போத ு அவர ் கூறுகையில ், " பாகிஸ்தானில ் ‌ கிலான ி அரச ு பொறுப்பேற்றுள் ள நிலையில ், பேச்ச ு‌ க்கள ் புதுப்ப ொ‌ல ிவ ு பெறும ் என்ற ு நம்புகிறேன ். அந்நாட்டிற்க ு கூடி ய விரைவில ் செல் ல விரும்புகிறேன ். அதற்கா க காத்திருக்கிறேன ்.

முஷாரஃப ் ஆட்சிய ை தொடர்ந்த ு இந் த புதி ய அரசும ் அமைதிக்கா ன முயற்சிகள ை தொடரவேண்டும ். அதிபர ் முஷாரஃப ் விட் ட இடத்தில ் இருந்த ு நூல ை புதி ய அரச ு பற்றிக்கொள்ளும ் என்ற ு நம்புகிறேன ். பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் எ‌ந் த அரசியல ் மாற்றங்கள ் நிகழ்ந்தாலும ், அ‌ந்நாட ு தொட‌ர்பா ன இ‌ந்‌தியா‌வி‌ன ் முக்கி ய கொள்கைகள ் தொடரும ்" என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments