Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி: கரு‌‌த்து ஒ‌ற்றுமையை ஏ‌ற்படு‌த்த முய‌ற்‌சி- ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி!

Webdunia
புதன், 26 மார்ச் 2008 (13:14 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட ு ‌ விடய‌த்‌தி‌ல ் அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ளிடை‌யி‌ல ் கரு‌த்தொ‌ற்றுமைய ை ஏ‌ற்படு‌த் த ம‌த்‌தி ய அரச ு தொட‌‌ர்‌ந்த ு முய‌ற்‌சி‌த்த ு வருவதா க ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி கூ‌றினா‌ர ்.

அமெ‌ரி‌க்கா‌வி‌ல ் சு‌ற்று‌ப்பயண‌ம ் மே‌ற்கொ‌ண்டு‌ள் ள அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி வா‌ஷி‌ங்ட‌னி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், " த‌ற்போதை ய ‌ நிலைமைக‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ‌ நிறைவே‌ற்றுவத‌ற்கா ன காலவரையற ை எதையு‌ம ் எ‌ன்னா‌ல ் குற‌ி‌ப்‌பி ட முடியாத ு. இ‌ந் த ‌ விடய‌த்‌தி‌ல ் இ‌ந்‌தி ய அர‌சி‌ற்க ு ஆதரவ‌ளி‌க்கு‌ம ் ‌ சி ல க‌ட்‌சிக‌ளிடை‌யி‌ல ் கரு‌த்த ு வேறுபாட ு ‌ நிலவு‌கிறத ு. அவ‌ற்றை‌த ் ‌ தீ‌ர்‌க் க நா‌ங்க‌ள ் முய‌ற்‌சி‌த்த ு வரு‌கிறோ‌ம ். ஆனா‌ல ் அத‌ற்கு‌ச ் ‌ சி ல கால‌ம ் ஆகு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

" இய‌ற்க ை வள‌ங்க‌ள ் குறை‌ந்துவரு‌ம ் ‌ நிலை‌யி‌ல ் ஒர ு மா‌ற்ற ு வளமா க அணுச‌க்‌த ி உ‌ள்ளத ை நா‌ங்க‌ள ் உண‌ர்‌ந்து‌ள்ளோ‌ம ். மா‌சி‌ல்ல ா இ‌ந் த வள‌த்தை‌ப ் ப‌ற்‌ற ி எடு‌த்துரை‌த்த ு அனைவ‌ரிடமு‌ம ் கரு‌த்தொ‌ற்றுமைய ை ஏ‌ற்படு‌த் த தொட‌ர்‌ந்த ு முய‌ற்‌சி‌ப்போ‌ம ்" எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார் அத்வானி ! உடல்நிலை குறித்த விவரம்..!

திமுகவின் ஊதுகுழலாக மாறிவிட்ட விஜய்..! இன்னொரு கமல்ஹாசனாகி விட்டதாக அர்ஜூன் சம்பத் காட்டம்..!!

கலைக்கல்லூரி மாணவர்களுக்கும் நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம்? நெட்டிசன்கள் கேள்வி..!

விண்வெளிக்கு செல்வதற்கு முன் மணிப்பூருக்கு செல்லுங்கள்.? பிரதமர் மோடியை விமர்சித்த காங்கிரஸ்..!!

விக்கிரவாண்டியில் 9 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.. அத்துமீறல் அதிகமாக இருக்கும்.. அண்ணாமலை

Show comments