Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோ‌த்ரா: ‌சிற‌ப்பு‌ப் புலனா‌ய்வு‌க் குழு அமை‌‌‌க்க உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் அனும‌தி!

Webdunia
செவ்வாய், 25 மார்ச் 2008 (16:03 IST)
கோ‌த்ர ா ர‌யி‌ல ் எ‌ரி‌ப்‌ப ு ச‌ம்பவ‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு வெடி‌த் த மத‌க ் கலவர‌ங்க‌ள ் தொட‌ர்பா ன வழ‌க்க ை ‌ மீ‌ண்டு‌ம ் ‌ விசாரண ை செ‌ய் ய 5 பே‌ர ் கொ‌ண் ட ‌ சிற‌ப்பு‌ப ் புலனா‌ய்வு‌க ் குழுவ ை அமை‌க் க உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌த்து‌ள்ளத ு.

இ‌ந்த‌க ் குழு‌வின‌ர ் த‌ங்க‌ள ் அ‌றி‌க்கை‌யின ை மூ‌ன்ற ு மாத‌த்‌தி‌ற்கு‌ள ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் சம‌ர்‌ப்‌பி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

மொ‌த்த‌ம ் 5 பே‌ர ் ‌ சிற‌ப்பு‌ப ் புலனா‌ய்வு‌க ் குழு‌வி‌ல ் குஜரா‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த ‌ கீத ா ஜோ‌ஹ‌்‌ர ி, ‌ சிவான‌ந்‌த ் ஜ ா, அ‌பி‌ஷ ் பா‌ட்டிய ா ஆ‌கி ய 3 ஐ.‌ ப ி. எ‌ஸ ். அ‌திகா‌ரிகளு‌ம ், ஓ‌ய்வுபெ‌ற் ற ம. ப ு.க. இய‌க்குந‌ர ் ஆ‌ர ். க ே. ராகவ‌ன ், மு‌ன்னா‌ல ் ட ி.‌ ஜ ி.‌ ப ி. ‌ ச ி.‌ ப ி. ச‌த்ப‌த ி ஆ‌கியோ‌ரு‌ம ் உ‌ள்ளன‌ர ்.

இ‌ந்த‌க ் குழு‌வின ை அமை‌ப்பத‌ற்கா ன முறையா ன உ‌த்தரவுக‌ள ் புத‌ன்‌கிழம ை ‌ பிற‌ப்‌பி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

தே‌சி ய ம‌னி த உ‌ரிம ை ஆணைய‌ம ் தொட‌ர்‌ந்து‌ள் ள வழ‌க்கை இ‌ன்று ‌ விசா‌ரி‌த் த ‌ நீ‌திப‌திக‌ள ் அ‌ர்‌ஜி‌த ் பசாய‌த ், ‌ ப ி. சதா‌சிவ‌ம ், அஃதா‌ப ் ஆல‌ம ் ஆ‌கியோ‌ர ் அட‌ங்‌கி ய 3 பே‌ர ் அம‌ர்வ ு இ‌ந் த உ‌த்தரவை‌ப ் ‌ பிற‌ப்‌பி‌த்தத ு.

குஜரா‌த ் கோ‌த்ர ா கலவ ர வழ‌க்‌கி‌ல ் பெரு‌ம்பலா ன சா‌ட்‌சிக‌ள ் ‌ மிர‌ட்ட‌ல்களாலு‌ம ், அ‌ச்சுறு‌த்த‌ல்களாலு‌ம ் தட‌ம்புர‌ண்ட ு ‌ வி‌ட்டதா‌ல ் இ‌வ்வழ‌க்க ை ம. ப ு.க. போ‌ன் ற த‌ன்‌னி‌ச்சையா ன அமை‌ப்ப ு ‌ மீ‌ண்டு‌ம ் ‌ விசா‌ரி‌க் க உ‌த்தர‌வி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு தே‌சி ய ம‌னி த உ‌ரிம ை ஆணைய‌த்‌தி‌ன ் மனு‌வி‌ல ் கோரப்ப‌ட்டு‌ள்ளத ு.

கோ‌த்ர ா கலவ ர வழ‌க்குகள ை குஜரா‌த்‌தி‌ற்க ு வெ‌ளி‌யி‌ல ் உ‌ள் ள ‌ நீ‌திம‌ன்ற‌ங்களு‌க்க ு மா‌ற் ற வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் தே‌சி ய ம‌னி த உ‌ரிம ை ஆணைய‌ம ் கோ‌ரியு‌ள்ளத ு.

இ‌வ்வழ‌க்‌கி‌‌ல ், மூ‌த் த வழ‌க்க‌றிஞ‌ர ் ஹ‌ரீ‌‌ஸ ் சா‌ல்வ ே, குஜரா‌த ் அர‌சி‌ன ் மூ‌த் த வழ‌க்க‌றிஞ‌ர ் முகு‌ல ் ரோஹ‌ட்டா‌க ி ஆ‌கியோ‌ரி‌ன ் வாத‌ங்கள ை ஒர ு ம‌ண ி நேர‌த்‌தி‌ற்கு‌ம ் மேலா க ‌ நீ‌திம‌ன்ற‌ம ் கே‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

Show comments