Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' ர‌ஜ்‌பி‌ர் ‌சி‌ங் சுட்டுக்கொலை!

Webdunia
செவ்வாய், 25 மார்ச் 2008 (15:30 IST)
' என்கவுன்டர ் ஸ்பெஷலிஸ்ட ்' என்ற ு அழைக்கப்பட் ட டெல்ல ி காவ‌ல்துறை கூடுதல ் ஆணையர ் ரஜ்பிர ் சிங ் சுட்டுக ் கொல ை செய்யப்பட்டார ்.

ஹரியான ா மாநிலம ் குர்கானில ் தொழிலதிபர ் விஜய ் பரத்வாஜ ் என்பவரால ் நேற்ற ு இரவ ு 10.30 மணியளவில ் ர‌ஜ்‌பி‌ர் ‌சி‌ங் சுட்டுக ் கொல ை செய்யப்பட்டதா க டெல்ல ி காவல்துறையினர ் தெரிவிக்கின்றனர ். இதன ை குர்கான ் காவல்துற ை ஆணையர ் மகேந்தி ர லாலும ் உறுதிப்படுத்தியுள்ளார ்.

விஜய ் பரத்வாஜ ் கைத ு செய்யப்பட்டுள் ள நிலையில ், இந் த நிகழ்வ ு குறித்த ு தீவி ர விசாரண ை மேற்கொள்ளப்பட்டுள்ளத ு. இருவருக்கும ் இடையேயா ன பண‌‌த் தகரா‌றி‌ல் ஆத்திரமடைந் த பரத்வாஜ ் ரஜ்பிர ை சுட்டதா க கூறப்படுகிறத ு.

ரஜ்பிர ் சிங் தனது துணிச்சல ் மிகுந் த பணிக்கா க குடியரசுத் தலைவரிடம ் இருந்த ு ப ல விருதுகள ை பெற்றுள்ளார ். மொத்தம ் 56 ' என்கவுன்டர ்' நிகழ்த்தியுள் ள அவருக்க ு ' இஸட ்' பிரிவ ு பாதுகாப்ப ு வழங்கப்பட்டத ு.

கடந் த ஆண்ட ு சட்டவிரோ த நடவடிக்கைகளில ் ஈடுபட்டதற்கா க ரஜ்பிர ் சிங ் கடந் த நவம்பரில ் டெல்ல ி குற்றப்பிரிவ ு சிறப்ப ு பட ை கூடுதல ் ஆணையரா க நியமிக்கப்பட்டார ். எனினும ், டெல்ல ி காவல்துற ை வரலாற்றில ் 13 ஆண்டுகா ல பணியில ் கூடுதல ் ஆணையரா க நியமிக்கப்பட் ட முதல ் நபர ் ரஜ்பிர ் சிங ்.

கடந் த 1982- ம ் ஆண்ட ு அவரத ு 24- வத ு வயதில ் டெல்ல ி காவல்துறையில ் உதவ ி ஆய்வாளாரா க நியமிக்கப்பட்டார ். அ‌ப்போ‌திரு‌ந்தே அவரத ு வளர்ச்ச ி சர்ச்சைக்குரியதா க உள்ளத ு. குறிப்பா க, 2002 நவம்பர ் 3- ம ் தேத ி தெற்க ு டெல்லியில ் அன்சல ் பிளாசாவில ் இரண்ட ு தீவிரவாதிகள ை இவர ் சுட்டுக்கொன் ற சம்பவம ் பெரும ் சர்ச்சைய ை உருவாக்கியத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

Show comments