Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதுகா‌ப்பு மே‌ம்பாடு: இ‌ந்‌தியா- ‌விய‌ட்நா‌ம் ஒ‌ப்ப‌ந்த‌ம்!

Webdunia
திங்கள், 24 மார்ச் 2008 (20:28 IST)
போதை‌ப் பொரு‌ள் கட‌த்த‌ல், ச‌ர்வதேச பய‌ங்கரவாத‌ம், பாதுகா‌ப்பு மே‌ம்பாடு உ‌ள்‌ளி‌ட்ட ‌விடய‌ங்க‌ள் தொட‌ர்பாக இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம் ‌விய‌ட்நா‌மி‌ற்கு‌ம் இடை‌யி‌ல் ஒ‌ப்ப‌ந்த‌ம் கையெழு‌த்தானது.

இ‌ந்‌தியா‌வி‌ல் சு‌ற்று‌‌ப் பயண‌ம் மே‌ற்கொ‌ண்டு‌ள்ள ‌விய‌ட்நா‌ம் பொது‌ப் பாதுகா‌ப்பு அமை‌ச்ச‌ர் ஜெனர‌ல் ‌லீ ஹா‌ங் அ‌ன் டெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று ம‌த்‌திய உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ‌சிவரா‌ஜ் பா‌ட்‌டீலை‌ச் ச‌ந்‌தி‌த்தா‌ர்.

அ‌ப்போது, ச‌ர்வதேச‌க் கு‌ற்ற‌ங்க‌ள், பய‌ங்கரவாத‌ம் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு ‌விடய‌ங்க‌ள் கு‌றி‌த்த ‌விவாத‌ங்க‌ள் நட‌ந்தன.

இதையடு‌த்து ப‌ல்வேறு பாதுகா‌ப்பு ‌விடய‌ங்க‌ள் தொட‌ர்பான பு‌ரி‌ந்துண‌ர்வு ஒ‌ப்ப‌ந்த‌ங்‌க‌ள் கையெழு‌த்தானதாக இ‌ந்‌திய அரசு வ‌ட்டார‌ங்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன.

இத‌ன் மூல‌ம், வ‌ங்‌கி மோசடி வழ‌க்குக‌ள், கூ‌ட்டு‌ச் ச‌தி, ‌நி‌தி மோசடி, பொருளாதார‌க் கு‌ற்ற‌ங்க‌ள், போதை‌ப் பொரு‌ள் கட‌த்த‌ல், இணையதள‌க் கு‌ற்ற‌ங்க‌ள், அ‌றி‌விய‌ல் புலனா‌ய்வு உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு அ‌ம்ச‌ங்க‌ளி‌ல் ‌நிலுவை‌யி‌ல் உ‌‌ள்ள வழ‌க்குகளு‌க்கு முடிவு எ‌ட்ட‌ப்படு‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments