Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையதள நட்‌பி‌ன் மூல‌ம் ரூ.13 லட்சம் மோசடி!

Webdunia
திங்கள், 24 மார்ச் 2008 (20:13 IST)
இணையத ள வழ ி நட ்‌பி‌ன் மூல‌ம் தனது மாநிலத்த ை சேர்ந் த பெண் ர ூ.13 லட் ச‌ம் மோசடி செ‌ய்து‌வி‌ட்டதாக அயல்நாடுவாழ ் இந்தியர் ஒருவர ் புகார ் தெரிவித்துள்ளார ்.

ஒரிசாவின ் கென்தரபார ா மாவட்டத்திற்க ு உட்பட் ட அனிபார ா கிராமத்த ை சேர்ந் த ஜித்தேன்திர ா குமார ் நாயக ் துபாயில் பணிபுரிந்த ு வருகிறார ்.

இவருக்கும ் அத ே மாநிலத்திற்க ு உட்பட் ட நாசிப்பூர ் மாவட்டத்தைச ் சேர்ந் த காவேரி பாட்ராவுக்கும ் இணையத ள வழியா க நட்ப ு ஏற்பட்டத ு.

' புவனேஸ்வரத்தை அடிப்படையா க கொண் ட ' பர்சான கன்சல்டன்ச ி சர்வீஸ ்' மென்பொருள ் நிறுவனத்தின ் உரிமையாளர ் என்ற ு கூறி ய காவேர ி ர ூ.13 லட்சத்த ை கடனா க பெற்ற ு ஏமாற்றியுள்ளதா க நாயக ் புகார ் தெரிவித்துள்ளார ்.

மேலும ், ' வங்க ி மூலமா க ப ண பரிவர்த்தன ை நிகழ்ந்தத ு. பணத்த ை பெற் றவுட‌ன் காவேர ி தொடர்ப ு கொள்வத ை நிறுத்திக் கொண்டார ்' என்ற ு நாயக ் கூற ின ார ்.

இதுதொடர்பா க நாய‌க் ஒரிச ா முதலமைச்சர ் அலுவல க‌த்‌தி‌ல் புகார ் செய ்ததை யடுத்த ு, பட்டமான்ட ை காவல ் நிலையத்தில ் வழக்க ு பதிவ ு செய்யப்பட்ட ு விசாரண ை மேற்கொள்ளப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் ஒரு நாய் பட்டம் வாங்கியுள்ளது: தனது பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!

விண்வெளிக்கு செல்லும் மனிதர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக இருப்பார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

நான் ஆர்.எஸ்.எஸ்-ன் ஏகலைவன்! துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பகிரங்க பேச்சு!

ஹத்ராஸ் வருகை தருகிறார் ராகுல் காந்தி.. பலியானோரின் குடும்பத்தினருடன் நேரில் சந்திப்பு..!

அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்கிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!

Show comments