Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ள் நுழைய முய‌ன்ற ‌திபெ‌த்‌திய‌‌ர்க‌ள்!

Webdunia
திங்கள், 24 மார்ச் 2008 (18:34 IST)
‌ திபெ‌த் ‌விடுதலையை வ‌லியுறு‌த்‌தி‌ப் போரா‌ட்ட‌ம் நட‌த்‌திவரு‌ம் ‌திபெ‌த்‌திய‌ர்க‌ள் இ‌ன்று இ‌ந்‌திய எ‌ல்லை‌‌க்கு‌‌ள் நுழைய முய‌ன்றதா‌ல் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌ட்டது.

‌ சீன எ‌தி‌ர்‌ப்பு முழ‌க்க‌ங்களை எழு‌ப்‌பியபடி இ‌ந்‌‌திய எ‌ல்லை‌க்கு‌ள் நுழைய முய‌ன்ற சுமா‌ர் 400 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட பு‌த்த மத‌த் துற‌விக‌ள் உ‌ள்‌ளி‌ட்ட ‌திபெ‌த்‌திய‌ர்களை‌ ‌சி‌க்‌கி‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் தடு‌த்து ‌நிறு‌த்‌தின‌ர்.

‌ சி‌க்‌கி‌ம் வ‌ழியாக நாது லா பகு‌தி வரை அமை‌‌தி ஊ‌ர்வல‌ம் ந‌ட‌த்த‌த் ‌தி‌ட்ட‌மி‌ட்டு இரு‌ந்ததாக‌த் ‌திரு‌ப்‌பி அனு‌ப்ப‌ப்ப‌ட்ட ‌திபெ‌த்‌திய‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌‌த்தன‌ர்.

" முறையான அனும‌தி‌யி‌ன்‌‌றி இ‌ந்‌திய எ‌ல்லை‌க்கு‌‌ள் நுழைபவ‌ர்களை நா‌ங்க‌ள் அனும‌தி‌க்க முடியாது. அ‌த்து‌மீ‌றி நுழைய முய‌ன்ற ‌திபெ‌த்‌திய‌ர்க‌ள் ம‌ட்டு‌ம் தடு‌‌த்து ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டன‌ர்" எ‌ன்று காவ‌ல்துறை‌க் க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் எ‌ம்.எ‌ஸ்.து‌லி கூ‌றினா‌ர்.

இதேபோல மே‌ற்குவ‌ங்க மா‌நில‌ம் ரா‌ங்போ சோதனை‌ச் சாவடி‌யிலு‌ம் ‌திபெ‌த்‌திய‌ர்க‌ள் போரா‌ட்ட‌த்தை மு‌ன்‌னி‌ட்டு பல‌த்த பாதுகா‌ப்பு போட‌ப்ப‌ட்டிரு‌ந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்கிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!

போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்.. பேருந்து சிறை பிடிக்கப்பட்டதால் பரபரப்பு..!

ரிஷி சுனக் கட்சி படுதோல்வியை சந்திக்கும்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலின் கருத்து கணிப்பு..!

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

Show comments