Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுனா‌மி பா‌தி‌‌த்தோரு‌க்கு இலவச ‌வீடுக‌ள் வழ‌ங்‌கினா‌ர் மாதா அ‌மி‌ர்தான‌ந்தம‌யி!

Webdunia
திங்கள், 24 மார்ச் 2008 (17:35 IST)
அ‌ந்தமா‌ன ், ‌ நிகோபா‌ர ் ‌ தீவுக‌ளி‌ல ் சுனா‌மியா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட் ட ம‌க்களு‌க்க ு இலவ ச ‌ வீடுகள ை மாத ா அ‌மி‌ர்தான‌ந்தம‌ய ி வழ‌ங்‌கினா‌ர ்.

கட‌ந் த 2002 ஆ‌ம ் ஆ‌ண்ட ு தா‌க்‌கி ய சுனா‌மி‌யா‌ல ் வட‌க்க ு அ‌ந்தமா‌ன ் ‌ தீ‌வி‌ல ் உ‌ள் ள மூ‌ங்‌கி‌ல ் காட ு பகு‌த ி கடுமையா க பா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு. இ‌ங்க ு சுமா‌ர ் 10,000 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ம‌க்க‌‌ள ் த‌ங்க‌ள ் ‌ வீடுகள ை இழ‌ந்தன‌ர ்.

இ‌ம்ம‌க்களு‌க்க ு மாத ா அ‌மி‌ர்தான‌ந்தம‌ய ி ம‌ட‌ம ் ப‌ல்வேற ு ‌ நிவார ண உத‌விகள ை வழ‌ங்‌கியத ு. அ‌த்துட‌ன ் மூ‌ங்‌கி‌ல ் காட ு, அ‌ஸ்டினாபா‌த ் பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள 200 குடு‌ம்ப‌ங்களு‌க்க ு பு‌திதா க ‌ வீடுக‌ள ் க‌ட்டி‌க ் கொடு‌க்கவு‌ம ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டத ு.

அதனடி‌ப்படை‌யி‌ல ் முத‌ல ் க‌ட்டமா க ‌ நிலநடு‌க்க‌த்தை‌த ் தா‌ங்கு‌ம ் உறு‌தியுடனு‌ம ், வெ‌ள்ள‌ம ் புகா த வகை‌யிலு‌ம ் 50 ‌ வீடுக‌ள ் க‌ட்ட‌ப்ப‌ட்ட ன.

அ‌ந்தமா‌ன ் தலைநக‌ர ் ஃபோ‌ர்‌ட ் ‌ பிளே‌ரி‌ல ் நட‌ந் த ‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் இ‌வ்‌வீடுக‌ளி‌ன ் சா‌விகள ை மாத ா அ‌மி‌ர்தான‌ந்தம‌ய ி பயனா‌ளிக‌ளிட‌ம ் ஒ‌ப்படை‌ந்தா‌ர ். அவ‌ற்ற ை அர‌சி‌ன ் சா‌ர்‌பி‌ல ் ம‌த்‌தி ய ம‌னிதவ ள இணையமை‌ச்ச‌ர ் எ‌ம ்.ஏ.ஏ. ஃபா‌த்‌ம ி பெ‌ற்று‌க்கொ‌ண்டா‌ர ்.

‌ நிக‌ழ்‌ச்‌ச ி மேடை‌யி‌ல ் 10 பேரு‌க்க ு உடனடியா க ‌ வீடுக‌ள ் ஒது‌க்‌கீட ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு வழ‌ங்க‌ப்ப‌ட்ட ன.

இ‌ந்‌நிக‌ழ்‌வி‌ல ் 10,000 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட பொதும‌க்க‌ள ் ப‌ங்கே‌ற்றதுட‌ன ், மாத ா அ‌மி‌ர்தான‌ந்தம‌யியை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு ஆ‌ச ி பெ‌ற்றன‌ர ்.

மாத ா அ‌மி‌ர்தான‌ந்தம‌ய ி மட‌ம ் சா‌ர்‌பி‌ல ் இர‌ண்டா‌ம ் க‌ட்டமாக‌க ் க‌ட்ட‌ப்ப‌ட்ட ு வரு‌ம ் 250 ‌ வீடுக‌ளி‌ன ் க‌ட்டுமான‌ப ் ப‌ணிக‌ள ் அடு‌த் த மாத‌ம ் முடி‌‌ந்த ு ‌ விடு‌ம ் எ‌ன்ற ு மட‌த்‌தி‌ன ் ‌ நி‌ர்வா‌கிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்கிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!

போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்.. பேருந்து சிறை பிடிக்கப்பட்டதால் பரபரப்பு..!

ரிஷி சுனக் கட்சி படுதோல்வியை சந்திக்கும்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலின் கருத்து கணிப்பு..!

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

Show comments