Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌ஷிவா‌னி கொலை வழ‌க்கு: ஐ.‌பி.எ‌ஸ். அ‌திகா‌ரி உ‌ள்பட 4 பேரு‌க்கு ஆயு‌ள்!

Webdunia
திங்கள், 24 மார்ச் 2008 (16:19 IST)
பெ‌ண ் ப‌த்‌தி‌ரிகையாள‌ர ் ‌ ஷிவா‌ன ி ப‌ட்நாக‌ர ் கொல ை வழ‌க்‌கி‌ல ் கு‌ற்றவா‌ளிகளா க அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட் ட ஐ.‌ ப ி. எ‌ஸ ். அ‌திகா‌ர ி ஆ‌ர ். க ே. ச‌ர்ம ா உ‌ள்‌ளி‌ட் ட 4 பேரு‌க்கு‌ம ் ஆயு‌ள ் த‌ண்டன ை ‌ வி‌தி‌த்த ு ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளத ு.

இ‌வ்வழ‌க்‌கி‌ன ் ‌ தீ‌‌ர்‌ப்‌பி‌ல ், ஆ‌ர ். க ே. ஷ‌ர்மாவ‌ி‌ன ் ‌ சிற‌ந் த ப‌ணி‌த ் ‌ திறனை‌க ் கரு‌த்‌தி‌ல ் கொ‌ண்ட ு அவரு‌க்க ு மர ண த‌ண்டன ை ‌ வி‌தி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று நீதிபத ி ராஜேந்தி ர குமார ் சாஸ்திர ி கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

மேலு‌ம ், ஆர ். க ே. ஷர்மா‌வி‌ற்கு உடந்தையா க இருந் த சத் ய பிரகாஷ ், பிரதீப ் ஷர்ம ா, ஸ்ர ீ பகவான ் ஆ‌கியோரு‌க்கு‌ம ் ஆயு‌ள ் த‌ண்டன ை ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு.

இந்தியன ் எக்ஸ்பிரஸ ் பத்திரிகையில ் பணியாற்றி ய ஷிவான ி, கடந் த 1999- ம ் ஆண்ட ு ஜனவர ி 23- ம ் தேத ி டெல்லியில ் உள் ள அவரத ு வீட்டில ் கொல ை செய்யப்பட்டார ்.

இதையடு‌த்த ு, ஷிவானியுடன ் நெருங்கி ய தொடர்ப ு வை‌த்‌திருந்ததாகக ் கூறப்பட் ட ஐ. ப ி. எஸ ். அதிகார ி ஷர்ம ா, கடந் த 2002- இல ் அம்பால ா நீதிமன்றத்தில ் சரணடைந்த ு, பின்னர ் திஹார ் சிறையில ் அடைக்கப்பட்டார ்.

இந் த வழக்கில ், ஆர ். க ே. ஷர்ம ா, அவருக்க ு உடந்தையா க இருந் த சத் ய பிரகாஷ ், பிரதீப ் ஷர்ம ா, ஸ்ர ீ பகவான ் ஆகியோர ் குற்றவாளிகள ் என்ற ு கடந் த 18 ஆம ் தேதியன்ற ு டெ‌ல்‌ல ி கூடுதல ் அம‌ர்வ ு ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்போது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்?

தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

வேகமாக உயர்ந்து வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

Show comments