Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்‌லி வருமான வ‌ரி‌த்துறை க‌ட்டட‌த்‌தி‌ல் ‌தீ!

Webdunia
திங்கள், 24 மார்ச் 2008 (15:09 IST)
டெ‌‌ல்‌லி‌யி‌ல ் ‌ உ‌‌ள் ள வருமா ன வ‌ரி‌த்துற ை க‌ட்ட ட அலுவலக‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு கால ை ‌ சி‌றி ய அள‌வி‌ல ் ‌ த ீ ‌ விப‌த்த ு ஏ‌ற்ப‌ட்டத ு.

இ‌ந் த க‌ட்டட‌த்‌தி‌ன ் இர‌ண்டாவத ு மாடி‌யி‌ல ் உ‌ள் ள த‌ஸ்தாவேஜ ு, ‌ மி‌ன ் சாதன‌ங்க‌ள ் இரு‌ந் த அறை‌யி‌ல ் ‌‌ த ீ ‌‌‌ விப‌த்த ு ஏ‌ற்ப‌‌ட்டத ு. இத ு ப‌ற்‌ற ி உடனடியா க கால ை 11 ம‌ணியள‌வி‌ல ் ‌ தீயணை‌ப்‌பு‌த ் துறை‌யினரு‌க்க ு தகவ‌ல ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டத ு.

உடனடியாக ‌ நிக‌ழ்‌விட‌த்த ு‌ ‌5 ‌ தீயணை‌ப்‌ப ு வாகன‌த்‌தி‌ல ் ‌ விரை‌ந்த ு வ‌ந் த தீயணை‌ப்பு‌த்துறை‌யின‌ர ் 10 ‌ நி‌மிட‌ங்க‌ளி‌ல ் அ‌ங்க ு பர‌வி‌க்கொ‌‌‌ண்டிரு‌ந் த ‌ தீ‌ய ை க‌ட்டு‌ப்படு‌த்‌தி‌ன‌ர ். இதனா‌ல ் பெரு‌‌ம ் ‌‌ த ீ ‌‌ விப‌த்த ு த‌வி‌ர்‌க்க‌ப்ப‌ட்டத ு.

த ீ ‌ விப‌த்‌தி‌ல ் எ‌ரி‌ந்த ு போ ன த‌ஸ்தாவேஜுக‌ள ் கு‌றி‌த் த ம‌தி‌ப்‌பீட ு நட‌ந்த ு வரு‌கிறத ு. ‌ த ீ ‌ விப‌த்து‌க்கா ன காரண‌ம ் எ‌ன் ன எ‌ன்பத ு ப‌ற்‌ற ி ‌‌ விசாரண ை நடைபெ‌ற்ற ு வரு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் ஒரு நாய் பட்டம் வாங்கியுள்ளது: தனது பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!

விண்வெளிக்கு செல்லும் மனிதர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக இருப்பார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

நான் ஆர்.எஸ்.எஸ்-ன் ஏகலைவன்! துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பகிரங்க பேச்சு!

ஹத்ராஸ் வருகை தருகிறார் ராகுல் காந்தி.. பலியானோரின் குடும்பத்தினருடன் நேரில் சந்திப்பு..!

அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்கிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!

Show comments