Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது‌ச்சே‌ரி சட்ட‌ப் பேரவை நாளை கூடுகிறது!

Webdunia
திங்கள், 24 மார்ச் 2008 (13:12 IST)
புத ு‌ச்சே‌ரி சட் ட‌ப் பேரவ ையின் பட்ஜெட் கூட்ட தொடர் நாளை காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுந‌ர் போ‌பி‌ந்த‌ர் ‌சி‌ங் (பொறு‌ப்பு) உர ையா‌ற்று‌கிறா‌ர்.

26 ஆ‌ம் தேதி ஆளுந‌ர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறுகிறது. 27 ஆ‌ம் தேதி 2008-09ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

முதலமைச்சருக்கு எதிராக 5 அமைச்சர்கள் செயல்படுவது, 2 அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ள விவகாரம் போன்றவை விசுவரூபம் எடுத்து உள்ளது.

ஊழல் வழக்கு உள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று எ‌தி‌ர்‌க்க‌ட்‌‌சிக‌ள் வற்புறுத்தி வர ு‌கி‌ன்ற ன. அமைச்சர்கள் மோதலால் நிர்வாகம் ஸ்தம்பித்து போய் இருப்பதாக தி.மு.க. கு‌ற்ற‌‌ம்சா‌‌‌ற்‌றி இரு‌ந்தது.

அரசை கலைக்க வேண்டும் என்று அ.இ. அ.தி.மு.க.வும், அரசின் செயல்பாடுகளை கண்டித்து புதுச்சேரி முன்னேற்ற காங்கிரசும் போராட்டம் நடத்தி வருகி றத ு. இந்த பரபரப்பான சூழ்நிலையில் ச‌ட்ட‌ப் பேரவை நாளை கூடு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments