Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி!

Webdunia
ஞாயிறு, 23 மார்ச் 2008 (14:37 IST)
முழுவதும் திட எரிபொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 700 கி.மீ. முதல் 900 கி.மீ. வரை உள்ள தரை இலக்குகளைத் தாக்கவல்ல அக்னி-1 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது!

ஒரிசா கடற்பகுதியில் உள்ள வீலர் தீவிலிருந்து இன்று காலை 10.15 மணிக்கு ஏவப்பட்ட அக்னி-1 ஏவுகணை துல்லியமாக இலக்கை தாக்கி அழித்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ( DRDO) கூறியுள்ளது.

15 மீட்டர் நீளமும், 12,000 கிலோ எடையும் கொண்ட இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட அக்னி-1 ஏவுகணை, 1,000 கிலோ எடை கொண்ட அணு ஆயுதத்தை தாங்கிச் சென்று தாக்கவல்லது.

இன்று சோதிக்கப்பட்ட அக்னி-1 ஏவுகணை, முழுவதும் திட எரிபொருளைக் கொண்டு ஏவப்படும் முதல் ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்போது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்?

தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

வேகமாக உயர்ந்து வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

Show comments