Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலா‌ய் லாமா- பெலோ‌சி ச‌ந்‌தி‌ப்பு: இ.க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் அ‌திரு‌ப்‌தி!

Webdunia
வெள்ளி, 21 மார்ச் 2008 (16:03 IST)
பு‌த்த மத‌த் தலைவ‌ர் தலா‌ய் லாமாவை அமெ‌ரி‌க்க நாடாளும‌ன்ற அவை‌த் தலைவ‌ர் பெலோ‌சி ச‌ந்‌தி‌ப் பே‌சியத‌ற்கு இ‌ந்‌திய‌க் க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்‌சி அ‌திரு‌ப்‌தியை‌த் தெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளது.

ஹைதராபா‌த்‌தி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த இ‌ந்‌திய‌க் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஏ.‌பி.பரத‌ன், " அவ‌ர்க‌ளி‌ன் ச‌ந்‌தி‌ப்பு (தலா‌ய் லாமா- பெலோ‌சி) ‌சீனா‌வி‌ற்கு எ‌திரான ச‌ந்‌தி‌ப்பாக அமை‌ந்து‌விடாதபடி அரசு க‌ண்கா‌ணி‌க்க வே‌ண்டு‌ம்" எ‌ன்றா‌ர்.

‌ திபெ‌த் ‌விவகார‌ம் ‌சீனா‌வி‌ன் உ‌ள்‌விவகார‌ம் எ‌ன்று கூ‌றிய பரத‌ன், "ஒ‌வ்வொரு நா‌ட்டி‌லு‌ம் சூ‌ழ்‌நிலை மாறு‌ம்போது ‌விவகார‌ங்க‌ள் எழுவது சகஜ‌ம். அ‌ந்த உ‌ள்‌விவகார‌ங்க‌ளி‌ல் ம‌ற்றவ‌ர்க‌ள் தலை‌யிடாம‌ல் இரு‌ப்பது அவ‌சிய‌ம்" எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments