Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌த்ததே‌‌‌‌‌வ்‌ புகை ‌பிடி‌ப்பதை ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம்: அ‌‌ன்‌பும‌ணி!

Webdunia
வியாழன், 20 மார்ச் 2008 (17:48 IST)
மே‌ற்கு வ‌ங் க மா‌நி ல மு த‌‌ல் வர ் பு‌த்ததே‌வ ் ப‌ட்டா‌ச்ச‌ா‌ர்ய ா புக ை ‌ பிடி‌ப்பத ை ‌ கை‌வி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ம‌‌த்‌தி ய சுகாதார‌த்துற ை அமை‌ச்ச‌ர ் அ‌ன்பும‌ண ி வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள ்ளா‌ர ்.

" பு‌த்ததே‌வ ் ஒர ு தலைவ‌ர ், தலைவ‌ர்க‌ள ் ம‌ற்றவ‌ர்களு‌க்க ு மு‌ன்னுதாரணமா க இரு‌க் க வே‌ண்டு‌ம ். மூ‌த் த ம‌னித‌‌ ரான அவ‌ரு‌க்கு புக ை ‌ பிடி‌ப்பத ை கை‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ன்னுடை ய அ‌றிவுர ை தேவை‌யி‌ல்ல ை" எ‌ன ்றா‌ர் அவ‌ர்.௦

மே‌ற்க ு வ‌ங்க‌த்‌தி‌ல ் 70.2 ‌ விழு‌க்காட ு ஆ‌ண்க‌ள ் புகை‌யில ை தயா‌ரி‌ப்புகள ை உபயோ‌கி‌‌‌‌‌ப்பதாகவு‌ம ், இ‌ந்‌தியா‌வி‌‌ன ் வட‌கிழ‌க்க ு மா‌நில‌ங்க‌ளி‌ல்தா‌ன ் புக ை ‌ பிடி‌‌ப்பவ‌ர்க‌‌ள ் அ‌தி க அ‌ள‌வி‌ல ் உ‌ள்ளதாகவு‌ம ் ‌ அ‌‌ன்ப ு ம‌ண ி கூ‌றினா‌ர்.

மு‌ன்னதாக பு‌த்ததே‌வ ் ப‌ட்டா‌ச்சா‌ர்ய ா, ‌ கட‌ந் த சி ல ‌ தின‌ங்களு‌க்க ு மு‌ன்ப ு த‌ன்னா‌ல ் புக ை ‌ பிடி‌ப்பத ை ‌ நிறு‌‌த் த முடியாத ு எ‌ன்ற ு கூ‌றி‌யிரு‌ந்தா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்‌கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்போது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்?

தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

வேகமாக உயர்ந்து வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

Show comments